பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 06.12.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 5, 2023

பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 06.12.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 06.12.2023 ) விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு Holiday for 4 district schools and colleges tomorrow (06.12.2023) - Tamil Nadu Government Notification

சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை ( 06.12.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

' மிக்ஜாம் ' புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் , பள்ளிகள் , தனியார் நிறுவனங்கள் , வங்கிகள் , நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் ( 4.12.2023 ) இன்றும் ( 5.12.2023 ) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளை ( 6.12.2023 ) சென்னை , செங்கல்பட்டு , திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.