திண்டுக்கல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 01.12.23
பள்ளிக்கல்வி- திண்டுக்கல் மாவட்டம்- தேர்வுகள் - டிசம்பர் 2023 மேல்நிலை முதலாம், இரண்டாம் ஆண்டு மற்றும் 6 முதல் 10 ம் வகுப்பு வரையான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணைவிவரம் தெரிவித்தல் -சார்பு
மேற்காணும் பொருள் சார்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 2023 இல் 6 ம் வகுப்புமுதல் 12 ம்வகுப்பு வரை நடைபெறும் அரையாண்டுத் தேர்வுகால அட்டவணை இத்துடன் இணைத்துஅனுப்பப்படுகிறது. பள்ளித்தலைமைஆசிரியர்கள் /முதல்வர்கள் இணைக்கப்பட்டுள்ள காலஅட்டவணைப்படியே தேர்வுகளை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக்கான வினாத்தாள் எண்ணிக்கையினைதங்கள் வினாத்தாள் கட்டுக்காப்புமையத்தில் 05-12-2023 அன்று சரிபார்த்துக் கொள்ளதெரிவிக்கப்படுகிறது.
தேர்வுநாளன்று வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து தலைமைஆசிரியர் அல்லது தலைமைஆசிரியரால் பரிந்துரை செய்யப்பட்ட பொறுப்பாசிரியர் மூலம் வினாத்தாள் மந்தனக்கட்டுக்களை பெற்று பாதுகாப்பாக பள்ளிக்கு எடுத்துச் சென்று தேர்வு அட்டவணைகாலத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்பு வினாத்தாட்களை தேர்வறைவாரியாக பிரித்து, எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் தேர்வுகள் நடத்திடுமாறு அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD HALF YEARLY EXAM TIME TABLE PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.