10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு கால அட்டவணை - Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 15, 2023

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு கால அட்டவணை - Proceedings



10th, 11th, 12th Class 3rd Unit Exam Time Table - Proceedings - 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு கால அட்டவணை

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு / அரசுஉதவிபெறும் / சென்னைபள்ளிகள் / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோஇந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளிகளின் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு நடைபெறவுள்ளது.



10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதை அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 3rd Unit Test Time Table Proceedings - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.