'விசித்திர' தண்டனை! - புகைபிடித்து மாணவிகள் மீது ஊதிதள்ளிய அரசு பள்ளி மாணவர் - தண்டித்த ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்; 2 பேர் டிரான்ஸ்பர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 25, 2023

'விசித்திர' தண்டனை! - புகைபிடித்து மாணவிகள் மீது ஊதிதள்ளிய அரசு பள்ளி மாணவர் - தண்டித்த ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்; 2 பேர் டிரான்ஸ்பர்

'விசித்திர' தண்டனை! - புகைபிடித்து மாணவிகள் மீது ஊதிதள்ளிய அரசு பள்ளி மாணவர் - தண்டித்த ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்; 2 பேர் டிரான்ஸ்பர்

ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர், கடந்த வாரம் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, புகை பிடித்தபடியே சென்றதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அந்த மாணவரை அடித்த ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 2 பேர் நிர்வாக பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.