Tax through TDS - சம்பளம்பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - வருமான வரித்துறை தெளிவுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 23, 2023

Tax through TDS - சம்பளம்பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - வருமான வரித்துறை தெளிவுரை



வருமான வரி பிடித்தம் செய்வது (TDS) மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது (E-Filing) தொடர்பாக வருமான வரித் துறையின் (வேலூர் மாவட்டம்) விளக்கங்கள்!

சம்பளம்பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - வருமான வரித்துறை தெளிவுரை

சம்பளம்பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும்.

* Advance Tax மூலமாக செலுத்தகூடாது.

* ஆகையால் அதிகாரிகள் இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா தெரியப்படுத்தி அறிவுறுத்தவேண்டும்.

* அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தகூடாது....

TDS & e - Filing Full Details

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.