SCERT - Roleplay Proceeding - வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Role Play) போட்டியினை நடத்துதல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 17, 2023

SCERT - Roleplay Proceeding - வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Role Play) போட்டியினை நடத்துதல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்



SCERT Director's Procedures for Conducting Role Play Competition on Adolescent Education - வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Role Play) போட்டியினை நடத்துதல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்

வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Role Play) போட்டி

ஒவ்வொரு ஆண்டும் , புதுடெல்லி , தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவியுடன் வளரிளம் பருவக் கல்வி சார்ந்த பங்கேற்று நடித்தல் போட்டி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , அனைத்து 38 மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ , மாணவியருக்கு பங்கேற்று , நடித்தல் பாட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. இப்போட்டியை பள்ளி அளவிலும் , மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் , நடத்தப்பட்டு , மாதில அளவில் முதலிடம் பெறும் பள்ளி மாணவர் குழுவிற்கு ஆங்கிலத்தில் பங்கேற்று நடித்தல் செயல்பாடுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அக்குழு தென்மண்டல அளவில் பங்கேற்கும் . தென்மண்டல அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாநில அணிகள் புதுடெல்லியுள்ள NCERT ல்நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும்.

பங்கேற்று நடித்தல் போட்டி கீழ்க்காணும் ஐந்து தலைப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சூழ்நிலைகளில் நடத்தப்பட உள்ளது.

CLICK HERE TO DOWNLOAD SCERT - Roleplay Proceeding PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.