="text-align: justify;">
தமிழ்நாட்டில் எத்தனை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது? - வெளியான அறிவிப்பு!
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை,மேனிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்பட சுமார் 50 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பணியாற்றும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிலரை தேர்வு செய்து நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி அவர் பெயரால் மேற்கண்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது.
CLICK HERE TO READ FULL NEWS
Tuesday, August 29, 2023
New
தமிழ்நாட்டில் எத்தனை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது? - வெளியான அறிவிப்பு!
national teachers awards
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.