All CEOs, DEOs Review Meeting Agenda ( 31.08.2023 , 01.09.2023 & 02.09.2023 ) - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 29, 2023

All CEOs, DEOs Review Meeting Agenda ( 31.08.2023 , 01.09.2023 & 02.09.2023 ) - PDF



All CEOs, DEOs Review Meeting Agenda ( 31.08.2023 , 01.09.2023 & 02.09.2023 )

CEO & DEO க்களுக்கு நடைபெறும் ஆய்வுக் கூட்டத்திற்கான கூட்டப்பொருள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 31.08.2023 , 01.09.2023 மற்றும் 02.09.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினி மற்றும் கூட்டப்பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது

இதையும் படிக்க | All CEO's and DEO's Review Meeting - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 23.08.2023 All CEOs, DEOs Review Meeting Agenda - மீளாய்வு கூட்ட பொருள்

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.