முன்தேதியிட்டு அரசாணை பிறப்பிக்கப்படும் பொழுது அரசு ஊழியரின் உரிமை பறிக்கப்பட கூடாது - 17.04.2003ல் பணியில் சேர்ந்தவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் - வழக்கில் தீர்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 2, 2023

முன்தேதியிட்டு அரசாணை பிறப்பிக்கப்படும் பொழுது அரசு ஊழியரின் உரிமை பறிக்கப்பட கூடாது - 17.04.2003ல் பணியில் சேர்ந்தவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் - வழக்கில் தீர்ப்பு

முன்தேதியிட்டு அரசாணை பிறப்பிக்கப்படும் பொழுது அரசு ஊழியரின் உரிமை பறிக்கப்பட கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 17.04.2003ல் பணியில் சேர்ந்தவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் - WP.8055/2015 - Tmt.B.Vallipavai, B.Sc.B.Ed., Vs. The State of Tamil Nadu, Dated : 11/07/2023 வழக்கில் தீர்ப்பு

WP.8055/2015 - Tmt.B.Vallipavai, B.Sc.B.Ed., Vs. The State of Tamil Nadu, Dated : 11/07/2023 - Hon`ble Mr Justice G.K.ILANTHIRAIYAN ...

The retrospective amendment / change affecting the vested or accrued rights of employees, adversely affecting their pension, was declared to be invalid as held by the Hon'ble Supreme Court of India in the case of Chairman, Railway Board and Ors Vs. C.R.Rangadhamaiah and Ors. reported in 1997 (6) SCC 623.

In view of the above, this Court is of the considered opinion that the petitioner cannot be deprived of the benefit of old pension scheme. Therefore, the impugned orders are not applicable to the petitioner. The first and second respondents are directed to continue the petitioner under the Teacher's Provident Fund (Family Pension Scheme) in TPF.No.339415. Accordingly, this writ petition stands allowed.

Consequently, connected miscellaneous petitions are closed. There shall be no order as to costs. 01.04.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்து இருந்தாலும் பழைய ஓய்வூதிய திட்டம் பொருந்தும்.

B .Vallipavai வழக்கில் தீர்ப்பு - வழக்கு எண் wp No 8055 / 2015

09.11.2002 முதல் காலிப் பணியிடம் . பணியிடம் நிரப்ப முன் அனுமதி , வேலை வாய்ப்பக பரிந்துரை 01.04.2003க்கு முன்பாக தொடங்கப்பட்டது.

அரசாணை எண் 259 நிதித்துறை, நாள் 06.08.2003ன் படி முன் தேதியிட்டு 01.04.2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

முன்தேதியிட்டு அரசாணை பிறப்பிக்கப்படும் பொழுது அரசு ஊழியரின் உரிமை பறிக்கப்பட கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 17.04.2003ல் பணியில் சேர்ந்தவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும்.

CLICK HERE TO DOWNLOAD வழக்கில் தீர்ப்பு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.