ஆசிரியர்களுக்கு BRTE's மூலம் பயிற்சி வழங்க கோரியதற்கு - மாநில திட்ட இயக்குநரின் பதில்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 2, 2023

ஆசிரியர்களுக்கு BRTE's மூலம் பயிற்சி வழங்க கோரியதற்கு - மாநில திட்ட இயக்குநரின் பதில்!!

ஆசிரியர்களுக்கு BRTE's மூலம் பயிற்சி வழங்க கோரியதற்கு - மாநில திட்ட இயக்குநரின் பதில்!! ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனு

அனுப்புநர்

மாநில திட்ட இயக்குநர்

ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்,

கல்லூரி சாலை, சென்னை 600006

ஒ.மு.எண். 1212 /A3/ ஒபக/2023,

நாள்.31.07.2023

கோரிக்கை விவரம் - ஆசிரியர்களுக்கு BRTE மூலம் பயிற்சி அளித்தல்

கோரிக்கை ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? - ஏற்கப்படுகிறது

மேற்கொண்ட நடவடிக்கை பற்றிய விவரம் - பரிசீலிக்கப்படும் என் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.