28.07.2023அன்று TNSE-JACTO வின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளர்களுடன் 25.07.2023 அன்று பேச்சுவார்த்தை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 22, 2023

28.07.2023அன்று TNSE-JACTO வின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளர்களுடன் 25.07.2023 அன்று பேச்சுவார்த்தை

28.07.2023அன்று TNSE-JACTO வின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை 25.07.2023 அன்று நடைபெறுகிறது

இதையும் படிக்க | ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளர்களுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை - 25.07.2023

காலம் தாழ்த்தாமல் எங்களின் கீழ்காணும் வாழ்வாதாரக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக அரசையும் , பள்ளிக்கல்வித் துறையையும் வற்புறுத்துவதற்காக 28.07.2023 வெள்ளிக்கிழமை காலை - -2 மிகச்சரியாக 11 மணிக்கு , சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகம் முன்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம்.

அந்த மகத்தான ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து ஆசிரியச் சமுதாயமே அணி திரண்டு வருக ! ஆர்ப்பரித்து வருக , ஆவேசக் குரல் எழுப்பி , ஆவேசமாய் வருக ! அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் , தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அணி திரட்டி வருக என உங்கள் அனைவரையும் ஜேக்டோ சார்பில் இருகரம் கூப்பி அழைக்கின்றோம் வாரீர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (TNSE-JACTO)

ஆசிரியர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இடம் : பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலக வளாகம், சென்னை நாள் : 28.07.2023

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.