புதியதாக இணைக்கப்பட்டுள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களை பணியிடத்துடன் IFHRMS இணையதள வாயிலாக (Post Mapping) செய்து கொள்ள அனுமதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 22, 2023

புதியதாக இணைக்கப்பட்டுள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களை பணியிடத்துடன் IFHRMS இணையதள வாயிலாக (Post Mapping) செய்து கொள்ள அனுமதி

School Education - Metropolitan Chennai Corporation- Panchayat, Municipal controlled primary middle/higher/senior secondary schools located in the expanded areas were given to the Metropolitan Chennai Corporation administration - to allow the teachers of the newly connected primary / middle schools to do post mapping with the workplace through IFHRMS website. - பள்ளிக் கல்வி - பெருநகர சென்னை மாநகராட்சி- விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி, நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வந்த தொடக்க நடுநிலை/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளை பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது - புதியதாக இணைக்கப்பட்டுள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களை பணியிடத்துடன் IFHRMS இணையதள வாயிலாக (Post Mapping) செய்து கொள்ள அனுமதி அளித்தல் - தொடர்பாக.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.