பள்ளிகள் திறப்பதற்கு முன் செய்ய வேண்டிய பணிகள் விவரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 28, 2023

பள்ளிகள் திறப்பதற்கு முன் செய்ய வேண்டிய பணிகள் விவரம்

பள்ளிகள் திறப்பதற்கு முன் செய்ய வேண்டிய பணிகள் விவரம் - Details of work to be done before opening of schools

ஒன்றியம்:

1) பள்ளியின் பெயர்

2) பள்ளி வளாகம்(உட்புறம்/வெளிப்புறம்) தூய்மை செய்யப்பட்டுள்ளதா?

3) வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டுள்ளதா?

4) கழிப்பறை (தண்ணீர் வசதி) தூய்மை செய்யப்பட்டுள்ளதா?

5) குடிநீர் சப்ளை செய்யும் பயன்பாட்டு பொருட்கள் : தூய்மை செய்யப்பட்டுள்ளதா?

6) மேல்நிலை நீர்த்தேர்க்கத் தொட்டிகள் தூய்மை செய்யப்பட்டுள்ளதா?/நாள்

7) மின் இணைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதா?

8) மாண்புமிகு முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?

9) பழைய பொருட்களை வகுப்பறையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதா?

10) 7 மற்றும் 8ஆம் வகுப்பு காலாண்டு/அரையாண்டு தேர்வு : மதிப்பெண்கள் EMIS-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

11) மேற்காணும் விவரங்களின்படி ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.