"தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு" திட்டம் - ஒவ்வோர் ஆண்டும் ரூ.12,000/- வீதம் கல்வி உதவித் தொகை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 5, 2023

"தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு" திட்டம் - ஒவ்வோர் ஆண்டும் ரூ.12,000/- வீதம் கல்வி உதவித் தொகை

"தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு" திட்டம் "Tamil Nadu Chief Minister Aptitude Test" Scheme

"தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு” திட்டம் இந்திய தொழிலநுட்ப இத்திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்புப் பயிலும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த மாணவர்களுக்கு பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படும். "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு” திட்டம் இந்திய தொழிலநுட்ப இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஐஐடி போன்ற தமிழ்நாட்டிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தொடர்பயிற்சிகளும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுடைய உயர்கல்வியைத் தொடரும்பொழுதும் ஒவ்வோர் ஆண்டும் ரூ.12,000/- வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.