பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்டமாக நடத்தவிருக்கும் போராட்ட நிகழ்வுகள் - தீர்வு காண வேண்டுதல் சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 26, 2023

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்டமாக நடத்தவிருக்கும் போராட்ட நிகழ்வுகள் - தீர்வு காண வேண்டுதல் சார்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்டமாக நடத்தவிருக்கும் போராட்ட நிகழ்வுகள் - தீர்வு காண வேண்டுதல் சார்பு



1.28.02.2023 அன்று தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை நிறைவேற்றிட வேண்டி அனைத்து ஆசிரியர்களும் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்துதல்.

2. 01.03.2023 முதல் 05.03.2023 வரை கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துதல்.

3. 18.03.2023 அன்று கோரிக்கைளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துதல்

4. 08.04.2023 அன்று கோரிக்கைளை வலியுறுத்தி மாநில தலைநகரில் உண்ணாவிரத போராட்டம் நடத்துதல்.

5. 02.05.2023 முதல் சென்னையில் கோரிக்கைளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்துதல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.