ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி 2022-23 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கும் செயல்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்-சார்ந்து
முதன்மைக் கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
2022-23 ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி கல்லூரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களுக்கும் இளையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும், மேலும் அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள் கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மானவர்களுக்கு வழங்குகின்றன. எனவே ஒவ்வொரு மாணவர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது சுட்டாயம்.
மின்னஞ்சல் தொடங்கும் செயல்பாடுகள்:
எனவே இவ்வாண்டு 12-ம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் மின்னஞ்சல் முகவரியினை வகுப்பு ஆசிரியர் உதவியுடன், அவர்களாகவே உருவாக்க தக்சு வழிகாட்டிட அனைத்து மேய்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களுக்கான மின்னஞ்சல் உருவாக்குதல் குறித்த விளக்க கானொளி லிங்க் மூலபாக வழங்கப்பட்டுள்ளது https://youtu.be/elGoCADPmsA மேலும், அவ்வாறு மின்னஞ்சல் தொடங்க கற்பிக்கும் போது கூடுதல் விவரங்களையும் வழங்குதல் வேண்டும். மாணவர்களுக்கான கூடுதல் விவரங்கள்:
* அம்மின்னஞ்சலை உருவாக்கிய பின் மாணவர்களுக்கு மின்னஞ்சலுக்குள் எவ்வாறு உள்நுழைவது மற்றவர்களுக்கு மின்னஞ்சல் எவ்வாறு அனுப்புவது பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாது திறந்து படிப்பது. மின்னஞ்சலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தல் வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்னஞ்சலின் கடவுச்சொல்லை (PASS WORD) மானாவகள் நினைவில் வைத்திருத்தல் வேண்டும். மற்றவர்களுக்கு பகிரக் கூடாது. எனயும், இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துதலை தவிர்க்கலாம் என்கின்ற விவரங்களை மாணவர்களுக்கு வழங்கி மானாவர்களுக்கு
ஆசிரியர்கள் வழிகாட்டல் வேண்டும்.
* ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து gtss@gmail.com என்கின்ற மின்னஞ்சலுக்கு நான் புதிய மின்னஞ்சலை பெற்றேன் என்றும் உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்னவாக இருக்கிறது என்கின்ற விவரத்தினை மாணவர்கள் மின்னஞ்சல் வாயிலாக- அனுப்புவதற்க்கு வழிகாட்டுதல் வேண்டும்.
> இச்செயல்பாட்டினை அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிளும் ஜனவரி 09.01.2023 முதல் 12.01.2023 வரை உயர் தொழிற்நுட்ப கணிளிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
தலைமை ஆசிரியரின் பொறுப்புகள்:
பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட நான் முதல்வன் பள்ளி ஒருங்கிணைப்பாளரிடம் இச்செயல்பாடுகள் குறித்து தகவல் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
> நான் முதல்வன் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர் தொழிற்நுட்ப ஆய்வக பொறுப்பாளர்கள் வகுப்பு ஆசிரியருடன் இணைந்து இப்பணியை குறிப்பிட்ட நாட்களுக்குள் இப்ணியை முடித்திட அறிவுறுத்த வேண்டும். இப்பனரியினை முடித்து அறிக்கையினை 13.01.2023 அன்று மாலை 5,00 மணிக்குள் உதவி திட்ட அலுவலகத்தில் சமர்பிக்கும் படி சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு: Gmailயிலில் பட்டுமே மின்னஞ்சல் முகவரியை Open செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.