தமிழகத்தில் பழைய பள்ளி கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டடங்கள் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மரத்தடி வகுப்புகளை தவிர்க்கவும், பாழடைந்த கட்டடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்டவும் நிதி ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
Tuesday, July 12, 2022
New
தமிழகத்தில் பழைய பள்ளி கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டடங்கள் கட்ட ரூ.500 கோடி - அமைச்சர் அன்பில் மகேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.