அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Certificate ) / மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்தல் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - தொடர்பான அறிவிக்கை – வெளியிடக் கோருதல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 21, 2022

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Certificate ) / மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்தல் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - தொடர்பான அறிவிக்கை – வெளியிடக் கோருதல்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை - 6 - மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Certificate ) / மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்தல் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - தொடர்பான அறிவிக்கை – வெளியிடக் கோருதல்

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6 -மே2022

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் - (Provisional Certificate) / மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) பதிவிறக்கம் செய்தல் - விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பான அறிவிக்கை - வெளியிடக் கோருதல்.

நடைபெற்ற மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் கடந்தாண்டுகளில் ஏற்கனவே முதலாம் ஆண்டு தேர்வெழுதி தோல்வியுற்ற (+1 Arrear) பாடங்களை தற்போது மே 2022-ல் எழுதியுள்ள மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) (பத்தாம் வகுப்பு) / மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) (பன்னிரெண்டாம் வகுப்பு & +1 Arrear) ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான நாட்கள். விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான நாட்கள் குறித்த தகவல்கள் அடங்கிய செய்தி குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக் குறிப்பினை மாணவர்கள் 1 தனித்தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சி / வானொலியில் செய்தியாக வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

"இது விளம்பரம் அல்ல" எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.