எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 17, 2022

எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 - எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் சார்பான மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.