CUET தேர்வு - தேதி அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 24, 2022

CUET தேர்வு - தேதி அறிவிப்பு

கியூட் தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் : தேசிய தேர்வு முகமை*

கியூட் (CUET) தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு கியூட் ( எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.