அரசு, அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் TET கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா? - CM CELL Reply. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 11, 2022

அரசு, அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் TET கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா? - CM CELL Reply.

அரசு, அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் TET கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா? - CM CELL Reply.

15/11/2011 நாளிட்ட கல்வித்துறை அரசாணை எண் 181 ன் படி, RTE ACT அமலாக்கம் செய்யப்பட்ட 23/8/2010 க்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு, அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் TET கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.