பள்ளி கல்வித்துறையில் 6 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி - கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களில் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணிகளுக்கான ஆணை - 31 பேருக்கான பணிகள் விபரம்
Junior Assistant posts allocated to six individuals in the School Education Department; orders issued for government jobs on compassionate grounds to 31 members of families affected by the Karur tragedy – details of the appointments.
முதலமைச்சர் விஜய் அவர்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த ஆண்டு கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களில் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணிகளுக்கான ஆணையை முதல்வர் வழங்கினார். 31 பேருக்கான பணிகள் விபரம்



No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.