அணைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் 11.07.2026 நடைபெறுதல் - முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்
This is an official notice dated July 9, 2026, from the District Educational Office in Salem, Tamil Nadu.
It summons all headmasters of government and government-aided middle, high, and higher secondary schools in the district to a meeting.
The meeting will be chaired by the District Collector and is scheduled for July 11, 2026, at 9:00 AM at the Sona College auditorium.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்
நக.எண். 104/6/2026
நாள்.09.07.2026
ாெருள் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடைபெறுதல் அணைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடைபெறுதல்
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை உயர்நிலை/மேல்நிலைப் 11.07.2020 9.00
தலைமையாசிரியர்களுக்கு ஹாலில் மதிப்புமிகு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்டவாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் தவறாமல் ஒரே நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
முதன்மைக் கல்வி அலுவலர்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.