கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் ஆசிரியர்களுக்கு ஜாமினில் விலக்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 5, 2026

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் ஆசிரியர்களுக்கு ஜாமினில் விலக்கு

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் ஆசிரியர்களுக்கு ஜாமினில் விலக்கு

The article reports on a demand to amend rules requiring guarantors (co-signers) for teachers applying for loans up to ₹15 lakh from cooperative thrift societies.

Teachers currently face mental distress due to the need for personal guarantors, despite already having loan amounts deducted directly from their salaries by the department.

All India Teachers Federation State Secretary Balamurugan Pandian urged the Tamil Nadu government to take action to simplify these procedures



மதுரை, ஜூன் 5-

கூட்டுறவு சிக்கன ஞ நாணயச் சங்கங்களில் கடன் பெறும் ஆசிரியர்க ளுக்கு ஜாமின் கேட்பதில் விலக்கு அளிக்கும் வகை யில் விதியில் திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரையில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சட்ட செயலா ளர் பாலமுருகபாண்டியன் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண் டிற்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் பெற்று வருகின்றனர்.

இச்சங்கத் தில் ரூ.15 லட்சம் வரை கடன் பெறும் வசதி உள் ளது. கடன் பெறும் போது ஆசிரியர்களுக்கு ஜாமின் கேட்கும் முறை பல ஆண் டுகளாக தொடர்கிறது. ஆசிரியர் என்பவர் சம்பந் தப்பட்ட துறை அதிகாரியி டம் முறைப்படி அனுமதி பெறுகிறார்.

அரசு வழங்கும் சம் பளம் ஆசிரியர் கைக்கு செல்வதற்கு முன்பே கட னுக்கான தொகை பிடித் தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தேவை யின்றி ஜாமின் கேட்பது மனஉளைச்சலை ஏற்படுத் துகிறது. கூட்டுறவு சங் கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் தான் அதன் உரிமையாளர் ஆவர்.

அவர் கள் கடன் பெற விரும்பும் போது ஜாமின் வழங்குப் வர்களையும் அவர்களே அழைத்து வர வேண்டும் என்ற நிபந்தனை தேவை யில்லாதது.

இதுபோன்ற நிபந் அவசர தனையால் காலத்தில் கடன் பெற முடியவில்லை. ஆசிரி யர்களிடம் கடன் பெறும் போது ஜாமின் கேட்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் கூட்டுறவுச் சங்க விதிகளில் திருத்தம் மேற் கொள்ளதமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.