அரசு ஊழியர்களை பலிகடாவாக்க முயற்சிக்கும் வெள்ளை அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் -
அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை The White Paper attempting to make government employees scapegoats must be withdrawn – Government Employees' Association warns.
தமிழக அரசு வெளியிட் டுள்ள நிதிநிலை தொடர் பான வெள்ளை அறிக்கை அரசு ஊழியர்களை பலிக டாவாக்கும் முயற்சியாக உள்ளது. நிதி அமைச் சர் அந்த அறிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும்" என தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பின் மாநில தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் பால சுப்ரமணியன், பொருளா ளர்ஜெயராஜராஜேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு வெனி யிட்டுள்ளள நிதிநிலை வெள்ளை அறிக்கையில் வணிகவரித்துறையின் வரு வாய் செயல்திறன் குறை பாட்டுக்கு நிர்வாக திறமை யின்மை, ஊழல் காரணம் என குறிப்பிடப்பட்டு ளது. இது வணிகவரி அலு
வலர்கள், ஊழியர்களின் சேவை மனப்பான்மையை இழிவுபடுத்துவதாக உன் ளது.
ஒரு மாநிலத்தின் வரு செயல்பாடால் மட்டும் நீர் வாய் அலுவலர்களின் மானிக்கப்படுவதில்லை. அரசின் கொள்கை முடிவு, நிர்வாக, தலைமையின் திறன், காலியிடங்கள், தொழில்நுட்ப வசதிகள், பொருளாதார சூழல், அர சியல் தீர்மானங்கள் ஆகி யவற்றின் ஒருங்கிணைந்த விளைவால் உருவாகிறது.
இவற்றைப் புறக்க ணித்து, நேரடியாக வணி கவரித்துறை அலுவலர் கள், உதவியாளர்களை குற்றவாளிகளாக சித்தரிப் பது, அரசியல் வசதிக்காக அரசு ஊழியர்களை பலிக டாவாக்கும் முயற்சியே, கடந்த ஐந்து ஆண்டுகளில்
அனுபவமிக்க அலுவலர் கள் புறக்கணிக்கப்பட்ட னர். காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை.
நிர்வாக தலைமையின் குழப்பமான முடிவுகள், திட்டமிடல் குறைபாடு கள் காரணமாக வருவாய் நிர்வாகம் பாதித்தது.
வெள்ளை அறிக்கை யில் இடம்பெற்ற 'சிஸ் டமிக் கரப்ஷன்' என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு. இதற்கு ஆதாரம் என்ன, யார் ஊழல் செய்தது. எவ் வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கான ஆதாரங்களை வெளி யிட அரசு தயாரா. ஊழல் செய்த ஆதாரம் இருந்தால் குற்றவாளிகளை கைது செய்யுங்கள்.
வெள்ளை அறிக்கை தரவுகள் அடிப்படை யில் உண்மைகளை முன்
வைக்கும் ஆவணம். அதில் நிர்வாக தோல்வி களுக்கு அரசு ஊழியரை குற்றம்சாட்டுவது வருத் தத்திற்குரியது. உண்மை காரணங்களை ஆராயாமல் குற்றம் சாட்டக் கூடாது.
இதனை அரசு ஊழியர் சங்கம் ஒருபோதும் அனு மதிக்காது.
வணிகவரி அலுவலர் கள், ஊழியர்களின் கண் ணியம், மனஉறுதியை காயப்படுத்திய அவ றான கருத்துக்களை நிதிஅ மைச்சர் உடனே திரும்பப் பெற்று வருத்தம் தெரி விக்க வேண்டும்.
இல்லையெனில் மாநி லம் முழுவதும் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு நடவ டிக்கைகளை முன்னெடுக் கும் சூழல் உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.
This news clipping highlights a warning issued by a government employees' association in Madurai regarding a white paper released by the state government.
The association demands the immediate withdrawal of the white paper, which they claim attempts to scapegoat government employees for financial issues.
They argue the document incorrectly portrays employees as inefficient and responsible for revenue losses, rather than addressing broader administrative or policy failings.
The association has warned of democratic protests across the state if the finance minister does not withdraw the paper and express regret for the remarks.
Thursday, June 18, 2026
New
அரசு ஊழியர்களை பலிகடாவாக்க முயற்சிக்கும் வெள்ளை அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் - அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
White Paper
Tags
Association,
Central Government Employees,
Government Employees,
Government Employees Union,
White Paper
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.