ADW - ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 9, 2026

ADW - ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

ADW - ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு.ADW - Teacher Consultation Postponement.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இணையவழி (General transfer counselling through online) 10.06.2026, 11.06.2026 மற்றும் 1206.2026 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, நிர்வாக காரணமாக இக்கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

ADW - ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.