அரசு பள்ளியில் ஆய்வு செய்து த.வெ.க.வினர் அலப்பறை TVK members create a ruckus while inspecting a government school.
விழுப்புரம், ஜூன் 10-
விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு அரசுபள் ளிக்கு, நேற்று த.வெ.க., காணை தெற்கு ஒன்றிய செயலர் ஜான்பீட்டர், கட்சியினர் வந்தனர்.
வகுப்பறைக்கு சென்று ஆய்வு செய்த பின், மாண வர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. 'த.வெ.க., நிர்வாகி கள் யாரும் ஆய்வு செய் யவோ, அரசு அலுவல கங்களில் தலையீடோ இருக்கக் கூடாது' என, கட்சி தலைமை அறிவு றுத்தியுள்ள நிலையில், அக்கட்சி ஒன்றிய செய லர் அரசு பள்ளியில் ஆய்வு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
சி.இ.ஓ., அறிவழகன் கூறுகையில், "மாவட்டத் தில் உள்ள அரசு பள்ளிக ளில்அரசியல் கட்சியினர் ஆய்வு செய்ய அனுமதி யில்லை.
“பள்ளிகளுக்கு அடிப் படை வசதிகள் தொடர் பான கோரிக்கையை வைக்கலாம். மாம்பழப் பட்டு அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர் பாக ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள் ளோம்," என்றார்.
Content: A Tamil news snippet detailing a controversy regarding members of the TVK political party inspecting a government school in Villupuram.
Context: The incidents occurred on June 9th at a government school in Mambalapattu, where a TVK union secretary conducted an inspection and gave advice to students.
Implication: The Chief Educational Officer (CEO) clarified that political party members are not authorized to inspect government schools, and the incident is under investigation

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.