நிரந்தர ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 24, 2026

நிரந்தர ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன



நிரந்தர ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Applications are invited for permanent teacher vacancies.

நிரந்தர ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு நியமன செய்ய கீழே குறிப்பிட்டவாறு தகுதி கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

டி கே ஆர் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, மானோஜியப்பா வீதி, தஞ்சாவூர், நிரந்தர நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு நியமன செய்ய கீழே குறிப்பிட்டவாறு தகுதி கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

This advertisement is for a permanent Middle School Headmaster position at TKRR Government Aided Middle School in Thanjavur.

Eligibility Requirements: Applicants must hold a Bachelor's degree with B.Ed., have passed TET Paper II, and possess at least 5 years of teaching experience in a recognized school, verified by the District Educational Officer.

Application Details: This is a permanent position falling under the General Turn (GT) category.

Interview Process: The interview is scheduled for June 2, 2026, on the school premises.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.