மக்கள் தொகை கணக்கெடுப்புபணியில் ஆசிரியர்கள் - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 24, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்புபணியில் ஆசிரியர்கள் - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

மக்கள் தொகை கணக்கெடுப்புபணியில் ஆசிரியர்கள் - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் Teachers in Census Duty — Proceedings of the Chief Educational Officer



மக்கள் தொகை கணக்கெடுப்புபணி தீவிரம்

ஆசிரியர்கள் இளநிலை உதவியாளர்கள் நியமிக்க மற்றும் மேற்பார்வையாளர்கள் அடையாளம் காண்பது குறித்தான முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் 23.05.2026 5.5.6.004578/01/2026

பொருள்

திருப்பூர் மாவட்டம் -பள்ளிக்கல்வித்துறை- (PHASE-I) முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு-HLO பணிகளுக்காக கணக்கெடுப்பாளர்கள் அடையாளம் காண்பது-விவரங்கள் கோரியது-தொடர்பாக

பார்வை

திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் கடித ந.க.எண். 19683/ 2024/®4 .19.05.2026

2027 பார்வையில் காணும் கடிதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு -பணியில் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு-HLO பணிகள் 01.08.2026 முதல் வரை 30.08.2026 தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் என்றும். சுய கணக்கெடுப்பு காலம் 17.07.2026 முதல் 31.07.2026 நடைபெறும் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் வீடு வீடாகச் சென்று தரவுகளை சேகரிக்கும் கணக்கெடுப்பாளர்களின் பணிகள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளவுள்ள நிலையில் இப்பணிக்கு நியமிக்கப்படும் கணக்கெடுப்பாளர்கள் ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்கள் விவரங்களை சார்ந்த வட்டாட்சியர் நகராட்சி ஆணையாளர்.பேரூராட்சி செயல் அலுவலர்கள் விவரங்கள் கோரும் நிலையில் சார்ந்த விவரங்களை வழங்கிடவும் இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள படிவத்தில் 25.05.2026 மாலைக்குள் தயார் நிலையில் வைத்திருக்க மாவட்டக்கல்வி அனைத்து மற்றும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அறிவுறுத்தப்படுகிறது. அலுவலர்கள். வட்டாரக்கல்வி பள்ளி அலுவலர்கள் இப்பணி முக்கியத்தும் கருதி செயல்பட மேலும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை இவ்வலுவலகத்திற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நகலினை அனுப்பிவைக்கவும்

இணைப்பு: கடித நகல் மற்றும் படிவம்

கன்மைக்காய் னிர் அ அலுவலர் திருப்பூர்

பெறுநர்:

1. மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார்பள்ளிகள்/தொடக்கக்கல்வி) திருப்பூர்/தாராபுரம்

2. அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்,திருப்பூர் மாவட்டம்

3. வட்டாரக்கல்வி அலுவலர்கள்,திருப்பூர் மாவட்டம்.

This document is a notification from the Tiruppur District Chief Educational Officer regarding the upcoming 2027 Census operations.

Timeline: The first phase, involving house listing and house enumeration (HLO) tasks, is scheduled to take place from August 1, 2026, to August 30, 2026.

Methodology: The enumeration process will be conducted entirely in a digital format.

Action Required: School headmasters and district educational officers are required to submit details of teachers and staff to be appointed as enumerators and supervisors by May 25, 2026.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.