DIPR-P.R.No.002 - Hon'ble CM Press Release - Hon'ble CM signed 3 New Announcements - Date.10.05.2026.pdf
This image is a press release announcing that C. Joseph Vijay has been sworn in as the Chief Minister of Tamil Nadu and has signed three key election promises.
Swearing-in: Tamil Nadu Governor Rajendra Vishwanath Arlekar administered the oath to Joseph Vijay on May 10, 2026, at the Jawaharlal Nehru Stadium in Chennai.
Free Electricity: The new government will provide 200 units of free electricity every two months to households that use up to 500 units during that period.
Women's Safety: A special force named "Singam Penn Sirappu Aasai Padai" (Lioness Special Task Force) will be formed to enhance safety and ensure swift action against complaints.
Political Support: Vijay’s party, Tamilaga Vettri Kazhagam (TVK), won 108 seats and secured support from parties including CPI, CPI-M, VCK, and IUML to reach a majority.
Formation of Task Force: A total of 65 Anti-Narcotic Task Force units will be established across the state to take strict action against drug-related offenses.
District Distribution: To ensure comprehensive coverage, one task force unit will be set up in each of the 37 districts.
City Coverage: Additionally, 28 task force units will be established within the police districts of 9 major citie மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். அதன் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
(1)இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சமரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். நம்பிக்கையை ஏற்படுத்தவும், (2) பெண்களிடையே பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும். போதுமான ஆளிநர்கள் / பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை"மாநிகம் முழுவதும் உருவாக்கப்படும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
CLICK HERE TO DOWNLOAD Hon'ble CM Press Release - Hon'ble CM signed 3 New Announcements PDF
(3) தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) அமைக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.