Based on the provided image, here are the key details regarding the teacher vacancy survey in Tamil Nadu
:Survey Purpose: The School Education Department is collecting data on vacant teacher and headmaster positions in government and municipal schools as of May 31, 2026.
Promotion Lists: Intense work is underway to prepare promotion lists for eligible teachers, including postgraduate and graduate teachers. Transfer Counseling: Preparations are being made to conduct teacher transfer counseling soon to fill vacancies.
Deadline: District Educational Officers must submit the detailed vacancy reports to the Directorate of School Education by May 20, 2026.
விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள் Arrangements Underway to Conduct Teacher Transfer Counseling Soon
கணக்கெடுப்பு!
பள்ளிகளில் காலி பணியிட ஆசிரியர்கள் விபரங்கள்
பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள்
கணக்கெடுப்பு!
பள்ளிகளில் காலி பணியிட ஆசிரியர்கள் விபரங்கள்
பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
விரைவில் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள்
திருநெல்வேலி,
தமிழகத்தில் பள்ளிக ளில் காலி பணியிட ஆசிரியர்கள் விபரங் கள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. பதவி உயர்வு பட்டியல் தயா ரிக்கப்படுகிறது. விரை வில் இடமாறுதல் கவுன் சிலிங் நடத்த ஏற்பாடு கள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட் டுப்பாட்டின் கீழ் செயல் படும் அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளிக ளில் 1.12.2025 நிலவ ரப்படி காலியாக உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்காலி பணியிட விபரங்கள் கோரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலவ உயர்நிலைப் ரங்களை 31.5.2026ல் உள்ளி தலைமையாசிரி யர் காலி பணியிட விப ஓய்வு பெறும் தலைமை யாசிரியர்கள் பணியிடங் களையும் சேர்த்து உரிய படிவங்களில் பூர்த்தி
செய்து cltndse@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதற்கான நகலை கையொப்பமிட்ட தியை வரும் 16ம் குள்பள்ளிக்கல்வி இயக் ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உத்தரவு
ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் தங்களது மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்பணி யிட விபரத்தை தவறா மல் அனுப்பி வைக்க வும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்
பள்ளிகளில் காலியா காலிப்பணியிடங்களின் கவுள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் விபரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரிக்க துவங்கியுள்ளது. இது தொடர்பாக அனைத்து
முதன்மை கல்வி அலு வலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.
பிர இதில், காலியாக தேதிக்வுள்ள ஆசிரியர் டங்கள் குறித்த விபரங் களை வரும் 20ம் தேதிக் குள் அனுப்ப உத்தரவி டப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியா கும் தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப் பவும் பள்ளிக் கல்வித் துறைநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றது. இதற்கு தகுதியான முதுகலை பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைக னின்பட்டியல் பாடவாரி முதன்மை கல்வி அலுவ யாக அனைத்து மாவட்ட லகங்களிலும் தயாரிக்கப் பட்டு வருகிறது.
இப்ப ணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்
பார்க்கப்படுகிறது.
ஜூன் 1ல் திறப்பு
கோடைவிடுமு
றைக்கு பின்பு வரும் ஜூன் 1ம் தேதி பள் விகள் திறக்கப்படும் சூழ்நிலையில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அரசு பள் பணியிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
இடமாறுதல்
இந்த மாத இறுதிக் குள் ஆசிரியர்கள் இட மாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தவும் பள்ளிக் கல்வித் துறை முன்னேற்பா அதற்கான முன்னேற்பாடு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.
நெல்லை மாவட்டத் தில் முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், தென்காசி முதன்மை கல்வி அலு வமயில் கல்வித் துறை அதிகாரிகள் இதற்கான பணிகளை தீவிரப்படுத் தியுள்ளனர்.
Wednesday, May 13, 2026
New
விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள்
Transfer Counselling
Tags
general transfer,
Mutual Transfer,
Teacher Transfer,
Teachers Transfer Counselling,
Transfer Counselling
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.