பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் கூட்டணி கோரிக்கை. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 13, 2026

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

நன்றி தினமலர்.

பட்டதாரி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை

அரசு துறை காலிப்ப ணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமி ழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

இது குறித்து, பட் டதாரி ஆசிரியர் கூட் டணி மாநில பொதுச் செயலாளர் செல்லையா அறிக்கை:

தமிழக மக்களின் நம் பிக்கையைப் ஆட்சி முதல்வர் பெற்று அமைத்துள்ள ஜோசப் விஜய்க்கு, சங்கம் சார் பில் வாழ்த்துக்கள். தமிழ கத்தின் கல்வி வளர்ச்சிக் கும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கை களை கனிவுடன் பரி சீலனை செய்து நிறை வேற்ற வேண்டும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கையையான பழைய ஓய்வூதிய திட் டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண் டும். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும்.

காலை உணவு திட் டத்தை 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நடைமு விரிவுபடுத்தி றைப்படுத்த வேண்டும்.

அரசு துறைகளில் காலி பணியிடங்களை உடன டியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையில் பணி புரியும் பகுதி நேர ஆசி ரியர்கள், சிறப்பு ஆசிரி யர்கள் மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணி புரியும் அனைத்து பணியாளர்களையும் காலமுறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும். அரசு பயின்று பள்ளியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி யில் இட ஒதுக்கீடு 20 சதவீதமாக வேண்டும். சேர்க்கை உயர்த்த இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.



This newspaper snippet outlines several demands made by the Tamil Nadu Graduate Teachers' Federation (Tamilaga Pattadhari Asiriyar Kootani) to the Chief Minister.

Job Vacancies: The Federation urges the government to immediately fill vacant positions within government departments.

Salary and Pensions: They are calling for the restoration of the old pension scheme and for contract/part-time teachers to be given permanent, regular pay scales.

Educational Demands: The request includes expanding the school breakfast scheme from classes 1 to 12 and increasing the reservation quota for government school students to 20% for medical and engineering college admissions

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.