படிக்க தெரியாத மாணவர்களை தேர்ச்சி செய்ய உத்தரவா? புலம்பும் தலைமை ஆசிரியர்கள் (பத்திரிகை செய்தி)
9ம் வகுப்பு பாடங்களை படிக்காத 'திறன்' திட்ட மாணவர்களை தேர்ச்சி செய்ய உத்தரவா
தலைமையாசிரியர்கள் புலம்பல்
This news article discusses concerns from headmasters regarding a directive to automatically pass 9th-grade students enrolled in a special "Thiran" (Skill) improvement program.
Authorities have reportedly issued verbal orders to pass these students by granting 80 marks, despite them not reading the regular state curriculum textbooks.
Headmasters are concerned that these students, who struggle to read Tamil and English, will face severe challenges in the 10th-grade board exams.
The article highlights that over one lakh students are in this program, and taxpayers' money has been invested in special materials for them.
அரசு பள்ளிகளில் ஒன் பதாம் வகுப்பில் 'திறன்' திட்ட மாணவர்களை கட் டாய தேர்ச்சி செய்ய அதி காரிகள் வாய்மொழி உத் தரவிட்டுள்ளனர். 'அரசு பாடப் புத்தகத்தையே படிக்காத அந்த வரை எவ்வாறு தேர்ச்சி செய்வது' என தலைமை யாசிரியர்கள் புலம்புகின் றனர்.
மாண
தமிழகத்தில் அரசு பள் ளிகளில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் 'திறன்' திட் டம் நடைமுறைப்படுத் தப்பட்டது. 6 முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள இத் திட்ட மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்கி, சிறப்பு கையேடுகள் வழங் கப்பட்டன. காலாண்டு முதல் ஆண்டுத் தேர்வு வரை தனி வினாத்தாள் வழங்கப்பட்டு இவர்கள் தேர்வு எழுதினர்.
தற்போது 6 முதல் 9ம் வகுப்புக்கான ஆண்டுத் தேர்ச்சி முடிவு வெளியி டும் பணிகள் நடக்கின்றன.
இதில் 9ம் வகுப்பு 'திறன்' திட்ட மாணவர்களுக்கு 80 மதிப்பெண் வழங்கி அவர்களை தேர்ச்சி செய்ய வாய்மொழி உத்தரவிடப் பட்டுள்ளது. அவர்கள் தமிழக அரசின் பாடப் புத்தகத்தையே படிக்கா மல் பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி செய்தால், பொதுத் தேர்வை எவ்வாறு எழுது வர். தமிழ், ஆங்கிலம் வாசிக்கவே தடுமாறும் களுக்கு பத்தாம் வகுப் நிலையில் உள்ள அவர் பில் கற்பிக்க ஆசிரியர்க ளுக்கு பெரும் சவாலாக இருக்காதா என புலம்பு
கின்றனர்.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: மாநில அள
வில் ஒரு லட்சத்திற்கும் மேல் 'திறன்' திட்டத்தில் மாணவர்கள் உள்ளனர். இத்திட்டத்திற்கு பல லட் சங்களை கல்வித்துறை செலவிட்டுள்ளது. அதற் கான பலன் கிட்டியதா இல்லையா என தெரிய வில்லை. ஆனால் 9ம் வகுப்பில் அனைவரையும் தேர்ச்சி செய்ய இந்தாண்டு வலியுறுத்தப்படுகிறது.
அதேநேரம் ரெகுலர் பாடங்களை படித்து தேர்வு எழுதிய மாணவர் டலாமா என்பது குறித்தே உரிய இல்லை. வழிகாட்டுதல் 35 மதிப்பெண்ணுக்கு கீழ் பெற்றால் அவர்களுக்கு தேர்ச்சியில் சலுகை காட்
அரசு பாடத்தை படிக்கா தவர் தேர்ச்சி பெறலாம்; படித்தும் குறைந்த மதிப் பெண் எடுத்தவர் தேர்ச்சி பெற முடியாத நிலை உள் ளது. இதனால் அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி கடுமையாக பாதிக் கும் என்றனர்.
Thursday, April 23, 2026
New
படிக்க தெரியாத மாணவர்களை தேர்ச்சி செய்ய உத்தரவா? புலம்பும் தலைமை ஆசிரியர்கள்
THIRAN
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.