அங்கீகாரம், தரம் உயர்த்த
தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்
This newspaper article outlines the process for private schools in Tamil Nadu to apply for recognition or upgrades to higher grades.
Schools established before January 13, 2023, as nursery or primary schools (up to 8th grade) can apply for upgrades based on updated regulations.
Schools seeking recognition certificates for more than three years are advised to submit their proposals for review.
District Educational Officers have been instructed to review proposals and send recommendations to the Directorate of Private Schools.
Application forms have been sent to educational officers for distribution.
ஏப்.21: மழ லையர் மற்றும் தொடக் கப் பள்ளிகளாக (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) தொடங்கப்பட்டு இருந்தால், அந்த பள் ளிகளை தரம் உயர்த்த விண்ணப்பிக்கலாம்என்று தனியார் பள்ளிகள் இயக்க கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் விதிகள் 2023ல் மேற்கொள்ளப்பட்டுள்ள விதித் திருத்தங்களை பின் பற்றி 13.1.2023க்கு முன்பு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளாக (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) தொடங் கப்பட்டு இருந்தால், அந்த பள்ளிகளை தரம் உயர்த்து தல் தொடர்பான கருத்து ருவை பரிசீலனை செய்து பரிந்துரையுடன் அனுப்ப வசதியாக தக்க நடவ டிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டகல்வி அலுவலர்களுக்கும் அறிவு றுப்படுகிறது.
அதேபோல, 3 ஆண்டு களுக்கு மேல் அங்கீகாரச் சான்று கோரும் பள்ளி களுக்கும் அவர்களின் கருத்துருவை பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவு றுப்படுகிறது.
மேற்கண்ட விவரங் கள் அரசிதழில் வெளியி டப்பட்டுள்ளதை இந்த நடவடிக்கை எடுக்க தனி யார் பள்ளிகள் இயக்க கம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. மேலும், கருத்துரு அனுப்புவோர் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய விண்ணப்பப் படிவ மாதிரிகளையும் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
Friday, April 24, 2026
New
அங்கீகாரம், தரம் உயர்த்த தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்
private Schools
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.