பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் 'கட்'
பணி ஓய்வு பெறும் மே ஆசிரியர்களை, மாதம் நீட்டிக்க வேண் டாமென, அரசாணை வெளியிடப்பட்டு, 3 ஆண்டு தாமதத்துக்கு பின், தற்போது நடைமு றைக்கு வந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை கூடுதல் நிதியிழப்பை கட் டுப்படுத்த, கல்வித்துறை தணிக்கை பிரிவு சார்பில், பணி ஓய்வு பெறும் ஆசி ரியர்களுக்கு, மே மாதம் நீட்டிப்பு வழங்க வேண் டாமென பரிந்துரைக் கப்பட்டது. அதனடிப்ப டையில், 2022, ஜூன் 28ம் தேதி, அரசாணை வெளியிடப்பட்டது.
இதில், பணி ஓய்வு பெறுவோர், அக்கல்வி யாண்டில் தேர்வுப்ப ணிகள் முடியும் வரை
மட்டும் பணி நீட்டிப்பு வழங்குமாறு தெரிவிக் கப்பட்டது. இந்த அர சாணை வெளியான பிறகு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகத்தில் மாவட்ட இருந்து, முதன்மை கல்வி அலு வலர்களுக்கு, பிரத்யேக செயல்முறைகள் அனுப் பப்படவில்லை.
இதனால், கடந்த, 3 ஆண்டுகளாக, மே மாத ஊதியத்துடன் தான், மாநிலம் முழுதும் ஆசி ரியர்கள் பணி நிறைவு பெற்றனர். இதுகுறித்து. கல்வியாளர்கள் சிலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2025. ஜூன் 13ம் தேதி, முதன்மை கல்வி அலு
மே வலர்களுக்கு, மாதம் பணி நீட்டிப்பு செய்ய வேண்டாமென, கடிதம் செயல்முறை அனுப்பப்பட்டுள்ளது. நிதியிழப்பை தவிர்க்க கொண்டு வரப்பட்ட அரசாணை விதிகளை செயல்படுத்த, 3 ஆண்டு கால தாமதமாகியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்ப னிடம் கேட்டபோது, "அரசாணையை அமல் அரசிடம் விளக்கம் பெற டது.
இதன் அடிப்ப படுத்துவதில், ஆசிரியர் களுக்கு நிலவிய சந்தே கங்கள் அடிப்படையில், விளக்கம் சமர்ப்பிக்கப்பட் டையில், 2025 மே 30ல் பெறப்பட் டதால், செயல்முறைகள் சி.இ.ஒ.,க்களுக்கு அனுப் பப்பட்டன," என்றார்.
discusses a recent government order in Tamil Nadu regarding the employment terms of retiring teachers. The order stipulates that teachers retiring during the academic year will not receive a service extension for the month of May to reduce financial burden on the education department.
Although the order was issued in 2022, it is only now being implemented, causing confusion among educators.
Teachers retiring in the academic year will not receive a service extension for May, affecting their salary for that month.
This policy aimed at reducing financial loss was originally issued as a government order on June 28, 2022, but faced a three-year implementation delay.
Instructions for implementation were sent to District Chief Educational Officers on June 13, 2025, after clarifications were sought regarding teacher concerns.
Monday, April 6, 2026
New
பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் 'கட்'
Teacher salary demands
Tags
salary,
salary increments,
salary issues,
salary payment,
SBI Salary Account,
Teacher salary demands
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.