அரசு பணியில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும் எந்த ஒரு வேட்பாளருக்கும் சால்வை பூங்கொத்து கொடுக்க வேண்டாம் - வேட்பாளர் சந்திப்பை தவிர்த்தல் நல்லது
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட். கோவை 43.
கோவை மண்டலம்
1/T8(0)/715/தஅபோக/கோ.ம/2026
फ्र नं. 04.04.2026
தற்காலிக வேலை நீக்க உத்தரவு
நீங்கள் மேட்டுப்பாளையம் -1 கிளையில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில் வினைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறீர்கள்.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பது தெரிந்திருந்தும், நீங்கள் அதனை மீறி 02.04.2026 அன்று சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு சால்வை அணிவித்த புகார் தொடர்பாக, உங்களை 05.04.2026 மற்றும் 06.04.2026 ஆகிய 2 நாட்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு, மேற்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு பாதகமில்லாமல் மீண்டும் உங்களை 07.04.2026 முதல் பணியில் சேரவும் அனுமதிக்கப்படுகிறது.
இது குறித்த விரிவான குற்றச்சாட்டு குறிப்பாணை உங்களுக்கு பின்னர் வழங்கப்படும்.
ஒம்/. பொதுமேலாளர் (கோவை மண்டலம்)
உண்மை நகல் / உத்தரவுப்படி / அனுப்பப்படுகிறது.
உதவி மேலரளர் மேலரளர் (சட்டம் -2)
பெறுநர்
) திரு.R.சத்யன், ப.எண்.சி27489, ஓட்டுநர்
2) திரு.P.சசிக்குமார், ப.எண்.சி20615, தே.நி.நடத்துநர்
3)திரு.M.வேலுச்சாமி, ப.எண்.C24348, மு.நி.நடத்துநர்
4) திரு.D.ராஜகோபால், ப.எண்.சி21966, தே.நி நடத்துநர்
5) திரு.P.குணசேகரன், ப.எண்.015892, மு.நி.தொ.வினைஞர்
6) திரு.B.நடராஜ், ப.எண்.C20570, தே,நி நடத்துநர்
7) திரு.M.முத்துவீரணன், ப.எண் சி23084, தே.நி.ஓட்டுநர் மேட்டுப்பாளையம் -1 கிளை.
நகல் கிளை மேலாளர், மேட்டுப்பாளையம் -1 கிளை
This is a temporary suspension order issued by the Tamil Nadu State Transport Corporation (Coimbatore) to seven employees at the Mettupalayam-1 branch.
The employees are suspended for two days (April 5th and 6th, 2026) for violating election code of conduct by honoring a candidate for the Legislative Assembly seat on April 2nd, 2026.
They are permitted to return to work starting April 7th, 2026, without prejudice to the disciplinary action.
A detailed charge memo regarding this incident will be provided later.
Tuesday, April 7, 2026
New
அரசு பணியில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும் எந்த ஒரு வேட்பாளருக்கும் சால்வை பூங்கொத்து கொடுக்க வேண்டாம் - வேட்பாளர் சந்திப்பை தவிர்த்தல் நல்லது
Transport Department Circular
Tags
Government Transport,
SUSPENDED,
Transport Corporations,
transport Department,
Transport Department Circular
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.