வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு 28.03.2026 அன்ற நடைபெறுதல் தகவல் தெரிவித்தல் தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 24, 2026

வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு 28.03.2026 அன்ற நடைபெறுதல் தகவல் தெரிவித்தல் தொடர்பாக

தென்காசி மாவட்ட முதல் தேர்தல் பயிற்சி வகுப்பு 28/03/2026 சனிக்கிழமை!

This document is an official communication from the District Election Officer and District Collector of Tenkasi regarding the Tamil Nadu Legislative Assembly General Election in 2026.

Random selection of polling personnel will occur on March 24, 2026.

The first training class for these polling personnel is scheduled for March 28, 2026.

Polling personnel are required to submit completed Form 12 and Form 12A during this first training session.

Training venues, specifically colleges, should be selected to accommodate a minimum of 40 individuals per class

தேர்தல்கள் தென்காசி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 24.03.2026 (செவ்வாய் கிழமை) அன்று வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர்களை Polling Personnel) சீரற்ற முறையில் தேர்வு செய்தல் மற்றும் வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு 28.03.2026 அன்ற நடைபெறுதல் தகவல் தெரிவித்தல் தொடர்பாக

பார்வை

தொடர்புடைய ஆவணங்கள். தென்காசி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 29 முன்னிட்டு 24.03.2026 (செவ்வாய் கிழமை) அன்று வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர்களை Polling Personnel) சீரற்ற முறையில் தேர்வு செய்தல் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு 28032026 அன்று நடத்துமாறு தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாக்குச்சாவடிப் பணியாளர்களுக்கான பயிற்சியை நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்திடவும் குறிப்பாக கல்லூரிகளை தேர்வு செய்திடவும் குறைந்த பட்சம் ஒரு வகுப்பிற்கு 40 நபர்கள் உள்ளவாறும் அமைத்திடுமாறும், மேலும் முதல் பயிற்சி வகுப்பு 28.03.2026 அன்றே வாக்குச்சாவடிப் பணியாளர்களிடமிருந்து (Polling Personnel) பூர்த்தி செய்யப்பட்ட 12 மற்றும் 12 A படிவங்களை பெறுமாறும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.