இன்று (14.02.2026) - பள்ளிகள் வேலை நாள் / விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 13, 2026

இன்று (14.02.2026) - பள்ளிகள் வேலை நாள் / விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



நாளை (14.02.2026) - பள்ளிகள் வேலை நாள் / விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Tomorrow (14.02.2026) - Districts where schools are declared working day / holiday

திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 22.10.2025 புதன் கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறையினை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 14.02.2026 சனிக்கிழமையன்று அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றறிக்கை

திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 22.10.2025 புதன் கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

அவ்விடுமுறையினை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 14.02.2026 சனிக்கிழமையன்று அனைத்து தொடக்க / நடுநிலை/உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. பெறுநர்

நகல்

ஒப்-ம்/

முதன்மைக் கல்வி அலுவலர், திருச்சிராப்பள்ளி

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்

மாவட்டக் கல்வி அலுவலர் (இநிக) திருச்சி, இலால்குடி

2 மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திருச்சி.

3. மாவட்டக் கல்வி அலுவலர் (தொ.க.) திருச்சி / முசிறி

(தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.)

This circular from the Chief Educational Officer of Tiruchirappalli announces that schools will operate on a specific Saturday to compensate for a previous rain holiday.

Holiday Compensation: All primary, middle, high, and higher secondary schools in Tiruchirappalli revenue district will operate as a full working day on Saturday, 14.02.2026.

Reason: This working day compensates for a local holiday declared on 22.10.2025 due to rain.

Applicability: This order applies to all schools in the district.

முக்கிய அறிவிப்பு - பள்ளிகளுக்கு விடுமுறை

அனைத்து வகை அரசு / அரசு நிதி உதவி / தனியார் தொடக்க, நடுநிலை , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் சனிக்கிழமை 14.02.2026 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் எனவும், எந்தொரு சிறப்பு வகுப்பும் நடத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்படுகிறது

- முதன்மை கல்வி அலுவலர் திருப்பத்தூர் திருப்பந்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பொருள்: பள்ளிக் கல்வி திருப்பத்தூர் மாவட்டம்

எதிர்வரும்

பொதுத்தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு 14022020 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தல் தொடர்பாக, திருப்பத்தூர்

ஆட்சியர்

எதிர்வரும் மார்சிஏப்ரல் 2020 அரசு பொதுத்தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளுாம் பொருட்டும் 02.00 (சனிக்கிழமை) வார விடுமுறை என்பதாலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாமாணவியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் சிறப்புத் தேர்வுகள் ஏதும் கண்டிப்பாக நடத்தக் கூடாது அறிவுறுத்தப்படுகிறது.

இதனை நீறி திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்படி நாளன்று செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

மேலும் மேற்படி 1,02,2036 (சனிக்கிழமை) அன்று நடைபெற இருந்த செயல்முறை தேர்வுகள்18022020 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் என அரசு அரசு உதவி பெறும்.தனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதற்பலர்.

திருப்புத்தூர் மாவட்டம்.

மாவட்டக்கல்வி அலுவார்கள் (இடைநிலை தொடக்கக்கல்விதனியார்பள்ளிகள்(தொடர்

நடவடிக்கை பொருட்டு

திருப்பத்தூர் மாவட்டஅனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள்.

திருப்பத்தூர்மாவட்டவட்டாரக்கல்வி அலுமலர்கள் (தொடர் நடவடிக்கை பொருட்டு)

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணித்து அனுப்பப்படுகிறது.

This document from the Chief Educational Officer of Tirupattur District notifies all government and private schools regarding preparations for upcoming public examinations.

It explicitly prohibits conducting special classes or exams on Saturday, February 14, 2026, and warns of disciplinary action against violators.

No Special Activities: All schools are prohibited from holding special classes or exams on February 14, 2026.

Action for Violations: The District Collector has stated that strict action will be taken against headmasters and principals of schools operating on this date.

Rescheduled Exams: Practical exams originally scheduled for February 14, 2026, are postponed to Monday, February 16, 2026.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.