பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! The Director of Government Examinations has issued an order amending the instructions for the Chief Invigilators involved in public examination work!
1. தேர்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான நிலையான நெறிமுறைகள் மார்ச் ஏப்ரல் 2026
2. இவ்வலுவலகக் கோப்பு எண்.012800/12025 बी 28.08.2025
பார்வையில் காணும் மார்ச் ஏப்ரல் 2026 பொதுத்தேர்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான நிலையான நெறிமுறைகளுக்கான கையேட்டில் முதன்மைக் கண்காணிப்பாளருக்கான அறிவுரைகளில் கீழ்க்கண்டவாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கையேட்டில் முதன்மைக் கண்காணிப்பாளருக்கான அறிவுரைகளில் தேர்வு நாள் நடைமுறையின் கீழ் ஏற்கனவே உள்ளவை.
முற்பகல் 9.25 மணிக்கு இரும்பு அலமாரியிலிருந்து வினாத்தாள் சிப்பங்களை வெளியே எடுத்தல் வேண்டும்.
முற்பகல் 9.30 மணி
அடங்கிய சிப்பத்தை அறைக் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் வைத்துப் பிரித்து ஒவ்வொரு அறைக் கண்காணிப்பாளருக்கும் அவருக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறைக்கு ஏற்புவித்தான் உறை உறைகளை வழங்க வேண்டும் அறை ரியாக விளாத்தாட்கள் வழங்கப்பட்டு வருகைப்பதிவேட்டில் அவர்களின் ஒப்பம் பெற்றுக் கொள்ளும் போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண்ணைப் பதிந்து கொள்ள வேண்டும்.
முற்பகல் 9.40 மணி
தேர்வுக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு அறைக்கு செல்வதை உறுதி செய்து கொண்டு தேர்வுக் கட்டுப்பாட்டு அறைணப் பூட்டி அலுவலக உதவியாளரைக் வைக்க வேண்டும்.
முற்பகல் 45 மணி
ர்கள் தேர்வறைக்குச் செல்வதற்கான முதல் மணி ஒரு முறை அடிக்க வேண்டும் மணி ஓசை அனைத்துத் தேர்வறைகளிலும் கேட்கும் வண்ணம் இருத்தல் வேண்டும். முதன்மைக் ளதுறை அலுவலர் மற்றும் பள்ளி வளாக துழைவுவாயிலுக்குச் சென்று தேர்வு எழுதும் மாணவர் தவிர பிறர் வராமல் கண்காணிக்க வேண்டும்.
கையேட்டில் முதன்மைக் கண்காணிப்பாளருக்கான அறிவுரைகளில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளவை
முற்பக 9.25 மணிக்கு இருப்பு அபாரியிலிருந்து வினாத்தாள் சிப்பங்
வெளியே ாடுத்தல் வேண்டும்
முற்பகல் 0.30 மணி
ஒவ்வொரு அறைக் கண்காணிப்பாளருக்கும் வருகைப்பதிவேட்டில் அவர் ஒப்பம் பெற்றுக் கொள்ளும் போது அவர்களுக்கு குறுக்க முறையில் Lot Svstens ஒதுக்கப்பட்ட அறை எண்னை பதித்து தெர்கறைக்கு
அனுப்ப வேண்டும்
முற்பகல் 6.45 மணி
மாணவர்கள் தேர்வறைக்குச் செல்வதற்கான முதல் மணி ஒரு முறை அடிக்க கேவண்டும் மணி ஓசை அனைத்துத் தேர்வகளிலும் கேட்கும் வண்ணம் இருத்தல் வேண்டும்.பறக்கும்.பிடையினர் பள்ளி வளாகழைவாயிலுக்குச்
சென்று தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர பிறர் வராமன்
முற்பகல் 9.50 மணி
தேர்வுக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் இருவரும் வினாத்தாள் கட்டுகளை அறை வாரியாகக் கொண்டு சென்று அறைக் கண்காணிப்பாளரிடம் நேரிடையாக ஒப்படைக்க கேண்டும்
மேலும் முதன்மைக் காப்பாளருக்கான அறிவுறைகளில் தேர் 2 கண்ட அறிவு எனது கருத்தாக சேர்க்கப்படுகிறது
தேர்வு சமயத்தில் பதமுள்ள வினாத்தா இறுதியாக வழித்தட அலுவலரிடம் ஒப்படைத்து, அதனை விடத்தான் சேகரிப்பு மையத்தில் சேர்த்திடுமாறு அறிவுறுத்தவேண்டும்.
மம திருத்தியாக்கப்பட்டுள்ள அறிவுறைகள் மற்றும் கையேட்டில் உள்ள விவரங்களைப் பின்பற்றி தேர்வுகளை நடத்திட மைய huynh nhanh nhất men indon துச்சேரி மற்றும் அனைத்து முதman அவர்களும் கட்டு கொள்ளப்படுகிறார்க
இயக்குநர்
மாவட்டக் கல்வி அவர்கள் நிலை தனியார் பள்ளிகள் மற்றும் தொடக்கக்
கல்வி!அனைத்து மாவட்டங்கள்
அனைத்து அ ைகண்காப்பாளர்களும் ஒப்படைத்து விட்டாரும் தவறுகத் தேர்வறைக்கு எடுத்துச் சென்று அலுவலர்களது முதன்மையானவையாகும் தேர்வு நாத்திலும் தேர்வறைவனைச் சுற்றி வந்து நட்பொருள் குறிந்த விழிப்புடன் வேண்டும்.
முற்பகல் 2 மணிக்கு இரும்பு அதிலிருந்து விளாத்ான் சிப்பங்க வெளியே
ஒவ்வொரு அ ைகண்காணிப்பாளருக்கும் வருணப்பதிவேட்டில் அவர் ஒப்பம் பெற்றுக் கொள்ளும் போது அவர்களுக்கு குறுக்கமுறையில் (Lot System ஒதுக்கப்பட்ட
முற்பகல் 9.40 மணி
தேர்வுக் கட்டுப்பாட்டு அறையிலிருத்து அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு அறைக்கு செவ்வன்ற உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தேர்வறைக்குச் செல்வதற்கான முதன்மணி வேண்டும் முலை அனைத்துத் தேர்வாலும் கேட்கும் வருைத்தல் வேண்டும். பறக்கும் படையினர் பள்ளி மனல நுழைவுவாயிலுக்குச் சென்று தேர்வு எழுதும் மாண களிக்க வேண்டும்.
முற்பகல் 8.50 மணி
தேர்வுக் கட்டுப்பாட்டு அடியிலிருத்து முதன்மைப்பாளர் மற்றும் துறை
அலுவலர் இருவரும் வினாத்தாள் கட்டுக்களை அறை வாரியாகக் கொண்டு சென்று அ கண்காணிப்பாளரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.
முற்பகல் மணி
வினாத்தாள் கட்டுக்களை அறைக்கண்ணிப்பாளர்கள் பிரிப்பதற்கான அடிக்க பற்பாடு செய்ய வேண்டும்.
தேர்வர்களுக்கு வினாத்தான் வழங்குவதற்கானண்டா மணி இரண்டு முறை அடிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
தேர்வர்களுக்கு தாட்கள் கொடுப்பதற்கான மூன்றாவது மணி மூன்றுமுறை அடிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் விடைத்தாட்கொடுத்தான் கிடைத்தான் பக்கமற்றும் முகப்புகளில் tேன் சரியாகப் பதியப்பட்டுள்உறுதி செய்து கொண்டுப் பெறவேண்டும்
CLICK HERE TO DOWNLOAD DGE - Correction to Examination Handbook - PDF
Wednesday, February 25, 2026
New
DGE - Correction to Examination Handbook - பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.