நாளை 28.02.2026 அனைத்து பள்ளிகளுக்கு வேலை நாள் - CEO Proceedings - Tomorrow 28.02.2026 is a working day for all schools - CEO Proceedings
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 28.02.2026 சனிக்கிழமை முழு வேலை நாளாக அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பிப்ரவரி 28, 2026 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று வெள்ளிக்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட வேண்டும்.
தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகள், தேர்விற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் குடிநீர் வசதி, சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் கழிவறை சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
விழுப்புரம்மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்:5533/ஆ4/2024
बो: 02.2026
பொருள்: பள்ளிக் கல்வி விழுப்புரம் மாவட்டம் அனைத்து வகை பள்ளிகளுக்கும் 28.02.2026 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்பட ஆணையிடுதல் - தொடர்பாக.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 28.02.2026 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வெள்ளிக்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும், தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகள் தேர்வுகான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் குடிநீர் சுற்றுபுற தூய்மை, கழிவறை சுகாதாரம் போன்ற பணிகளை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது.
முதன்மைக்கல்? அலுவலர்
விழுப்புரம்,
2412/26
பெறுநர் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், விழுப்புரம்
நகல்:
1 மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) விழுப்புரம்/திண்டிவனம்
2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்க நிலை)- விழுப்புரம் / திண்டிவனம்
3. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) - விழுப்புரம்.
4. உதவி திட்ட அலுவலர், அனைவருக்கும் கல்வி. விழுப்புரம்.
(தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்துவகை பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கும் பொருட்டு)
Friday, February 27, 2026
New
28.02.2026 அனைத்து பள்ளிகளுக்கு வேலை நாள் - CEO Proceedings
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.