DGE - PH Candidate Instructions - மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 27, 2026

DGE - PH Candidate Instructions - மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!



மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! - Procedures of the Director of Government Examinations regarding the procedures to be followed regarding candidates with disabilities!

நடைபெறவுள்ள மார்ச் 2026 மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளின்போது மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக கீழ்க்காணும் நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்ற அறிவுரையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1இருக்கை வசதி:

தரைத்தளம் கோரிய மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு தரைத்தளத்தில் மட்டுமே தேர்வு இருக்கை வசதி ஒதுக்கப்பட்டிருத்தல் வேண்டும். 2. சொல்வதை எழுதுபவர் நியமன விவரம்:

நளடபெறவுள்ள 2025.2026 மார்ச் 2026 மேல்நிலை இரண்டாமாண்டு மேல்நிலை முதலாமாண்டு (Arrear பொதுத் தேர்வுகளில் சொல்வதை எழுதுபவர் சலுகைகள் பெற்ற மாற்றுத் திறனாளி தேர்வர்கள் மற்றும் அவர்களுக்கு பாட This document outlines mandatory procedures for Chief Educational Officers to ensure proper arrangements for differently-abled candidates during the upcoming March 2026 Higher Secondary public examinations.

Exam centers must strictly provide ground floor seating for candidates who requested it.

Specific guidelines are issued regarding the appointment of scribes for candidates who have requested them.



நியமிக்கப்படும் ஆசிரியர்களின் விவரங்கள் ஆகியவற்றை கோரும் போது தகவல்கள் வழங்குவதற்கு எதுவாக தேர்வு மையம் வாதயார் செய்து வைத்துக் கொள்ளும்படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

3. கூடுதல் நேர எதுகை:

கூடுதல் நேரச் சலுகை வழங்கப்பட்ட மாற்றுத் திறனாவித் தேர் அணாருக்கும் மழக்கமான தேர்வு நேரத்துடன் கூடுதலாக 60 நிமிட (1 நேரம்) தேர்வெழுத தவறாமல் அனுமதி வழங்கப்படவேண்டும்.

டிஸ்லெக்சியா தேர்வு விடைத்தாள்!

டிஸ்லெக்சியா பாதிப்புற்ற தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமிக்கப்படாமதேர்வரே தேர்வெழுதும் முதன்த்தாளின் முதல் பக்கத்தில் சிவப்பு நிற moreலெக்சியா தேtest Dalexia Student எழுதப்படல் வேண்டும்

5. செவித்திறன் குறைபாடுடைய மாற்றுனர்களின் விடைக்கா செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி தேர்வர்களது மொழிப்பாடத்திற்கான முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் சிவப்பு நிற மையினால் செவித்திறன் குறைபாடுடைய தேர்கள்/HI Student" என்று எழுதப்படல் வேண்டும்

மாற்றுத் தினர் விடைகளை சிப்பமாக்குதல். மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளின் போது கூடுதல் நேரச் சலுகை பெற்றுத் தேர்மெழுதும் தேர்வர்கள் உள்ள அறையின் கண்காணிப்பாளர் தேர்வு நேரம் முடிவடைந்தாடன் கூடுதல் நேரச் சலுகை கோராத பிற தேர்வர்களின் விடைத்தாட்களை அவ்வறைக்கான உறையிவிட்டு scriptwise cover கூடுதல் நோர் சலுகைக் கோரி தேர்வெழுதும் தேர்வர்களின் பதிவெண்ணிற்கெதிரே கூடுதல் நோம் ஒதுக்கப்பட்டு தனி உறையில் இடப்பட்டுள்ளது எனப் புதிவு செய்து உறையின் மேல் 12 எனக் குறிப்பிடவே

சலுகைக் கோரி தேர்வெழுதிய தேர்வர்களின் விடைத்தாட்களை தனி றையிலிட்டு அவ்வுறையின் மேல் தேர்வு மைய எண், தேர்வு நாள், அறை எண், பதிவெண், பாடம் மற்றும் பயிற்றுமொழி ஆகியவற்றை குறிப்பிடுவதுடன் உறையின் மீது 2/2 எனவும் குறிப்பிடவேண்டும்.

(எ.கா. ஒரு அறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 தேர்வர்களில் 18 தேர்வர்கள் கூடுதல் நேர சலுகை கோராமல் தேர்வெழுதியிருப்பின் அவ்விடைத்தாட்களை தனி உறையிலிட்டு உறையின் மேல் 1/2 எனக் குறிப்பிடவேண்டும். கூடுதல் சலுகைக் கோரி தேர்வெழுதியிருப்பின் அவ்விடைத்தாட்களை தனி உறையிலிட்டு உறையின் மேல் 2/2 எனக் குறிப்பிடவேண்டும்).

மேலும், தேர்வு நேரம் (பிற்பகல் 01:15 மணி) முடிவடைந்தவுடன் நிலையான படை உறுப்பினர்களும் கூடுதல் நேரம் தேர்வெழுதும் தேர்வர்கள் உள்ள அறைக்குச் சென்று கூடுதலாக கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

பின்னர், சார்ந்த அறைக் கண்காணிப்பாளர் மேற்குறிப்பிட்ட தேர்வர்களின் விடைத்தாட்களை தனி உறையுடன் மற்றும் பிற தேர்வர்களது விடைத்தாட்கள் உறை ஆகியவற்றை (1/2, 2/2) என இரண்டையும் சேர்த்து சிப்பமாக்கி முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD DGE - PH Candidate Instructions PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.