முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு - ஆசிரியர்கள் புறக்கணிப்பு Thanksgiving conference for the Chief Minister - Teachers boycott it.
முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு ஆசிரியர்கள் புறக்கணிப்பு
The article, dated January 31, discusses a proposed gratitude conference for the Chief Minister by the JACTO-JIO federation, which teachers are boycotting due to dissatisfaction with the new pension scheme announcement.
Teachers are protesting the new pension scheme as it lacks clarity on gratuity and pension percentages.
The primary demand has consistently been the implementation of the old pension scheme.
Various teachers' associations have held numerous protests over the past four and a half years regarding this and other demands.
One specific association has decided to abstain from the conference and withhold financial support.
பழைய ஓய்வூதிய திட் டம் அறிவிக்காத நிலை யில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புசார்பில், முதல்வருக்கு நன்றி அறி விப்பு மாநாடு நடத்து வது, ஆசிரியர்கள் மத் தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழி யர்களின் வாக்குகளை பெறுவதற்காக, பழைய ஓய்வூதிய திட்டம் மீண் டும்நடைமுறைப்படுத்து வதாக, தி.மு.க.,அறிவித் தது. ஆட்சியை பிடித்தும், அக்கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதைகண்டித்து, 10 க்கும் மேற்பட்ட முறை, ஜாக்டோ-ஜியோ கூட் டமைப்பு பல்வேறு போராட்டங்கள் நடத் தின.
இடைநிலை ஆசிரியர் கள் ஊதிய முரண்பாடு, பணி வரன்முறை செய்வ தில் குளறுபடி, சத்துணவு,
அங்கன்வாடி பணியாளர் களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகள் முன்னிறுத்தி, அந்தந்த சங்கங்கள் சார்பிலும், பிரத்யேகமாக போராட் டங்க டங்கள் நடத்தின.
இவை எதற்கும் செவிசாய்க்காத தி.மு.க., அரசு, வரும் சட்டமன்ற தேர்தலுக் காக, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இது, அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர் வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
இச்சூழலில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், வரும் 8 ம் தேதி, முதல்வருக்கு நன்றி அறி விப்பு மாநாடு நடத்துவ தாக அறிவிக்கப்பட்டுள் ளது. இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட் டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பு செயலர் அருளானந்தம்
கூறுகையில்," எங்கள் சங்கம் சார்பில், இம்மா நாட்டில் பங்கேற்காமல் இருப்பதோடு, நிதி ஆத ரவு வழங்க வேண்டாமெ னவும் முடிவெடுத்துள் ளோம். கடந்த நான்கரை ஆண்டுகளில், பல்வேறு போராட்டங்கள் நடத்தி யுள்ளோம்.
பழைய ஓய்வூதிய மீண்டும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதே எங் கள் பிரதான கோரிக்கை. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய அறிவிப்பில், பணிக்கொடை, பென் ஷன் ஆகியவை, எத்தனை ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர்களுக்கு, எவ்வளவு சதவீதம் என்ற விளக்கம் இல்லை.
இதனால், ஆசிரியர் கள் கடும் கொந்தளிப்பில் உள்ள சூழலில், பிப். 8 ல் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவது, வெந்த புண் ணில் வேல் பாய்ச்சு வது போல உள்ளது," என்றார்.
Friday, January 30, 2026
New
முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு - ஆசிரியர்கள் புறக்கணிப்பு
teachers news
Tags
Association,
Chief Minister,
Chief Minister M.K. Stalin,
Chief Minister Mr. MK Stalin,
jacto geo latest news,
teachers news
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.