ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 21, 2025

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா...



discusses whether the old pension scheme will be implemented for teachers and government employees in Tamil Nadu. It notes that the current ruling party, DMK, had promised to implement it if they came to power and that the scheme was included in their election manifesto. The article mentions that the state government does not need permission from regulatory bodies to implement the scheme due to Tamil Nadu's economic growth and because the funds collected from employees are still with the state government.

Teachers and government employees are questioning if the DMK government will implement the old pension scheme as promised during the election. The DMK government had assured implementation in its election manifesto (serial number 309).

The Tamil Nadu government holds the collected pension funds and does not require external permission to implement the scheme. Tamil Nadu is noted as a leading state in economic growth in India.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா... Will the old pension scheme be implemented to bring light into the lives of teachers and government employees?

ழைய ஒய்வூதிய திட்டத்தை அமல் படுத்தி உங்கள் வாழ்வில் ஒ ஒளி ஏற்று வாராதமிழக முதல்வர் என அரசு பழி யர்கள், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர்.

தற்போது ஆளும் தி.மு.க. அரசு எதிர்க்கட்சியாக இருந்த போது ஆசி ரியர்கள், அரசு ஊழியர்கள் போரா டிய அந்தனை போராட்ட களத்திலும் நேரடியாக கலந்து கொண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட் டத்தை வழங்குவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

இ.மு.கூ. நேர்தன் அறிக்கையில் வரிசை எண் 304ல் தி.மு.க அரசு அமைத்தவுடன் அரசுஊழியர்கள் பனழய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்துவேள்எனஉறுதி அளித்திருந்தார் எனவே, ஆசிரியர்கள், அரசுஊழியர் கள் அனைவரும் திமுக தேர்தல் அறிக் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் முண்டுமாக தது நீங்கள் குடும்ப உறுப்பினர்களும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் அ.தி.மு.க., தேர்தல் அறிக் கையில் ஆசிரியர்கள், அரசு ஊழிய னைப்பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெ றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் சுமார் சுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் தபால் ஓட்டால் வெற்றி பெற்றார்கள் என்பதை மறுக்க செலுத்தாததால் அந்த நிதி அனைத்தும் மாநில மாநில அரசிடமே உள்ளது. அதுமட்டுமல்லாது, மொத்த உள் நாட்டு கற்பக்கியில் தமிழக அரசு அர4164த சாதாசவளர்ச்சியில் 11 சதவீதம் வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே பொருளாதா ரத்தில் முன்னேறிய முதன்மை மாதில மாக நிகழ்கிறது.

எனவே, பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசு ஓய்வூகிய நிதி ஒழுங்காற்று ஆணையதி திடமோ அல்லது இந்திய நசர்வ் வங் கியிடமோ எவ்வித அனுமதியும் பெற வேண்டிய அவசியம் இல்லை,

பொருளாதாரத்தில் பின்தங்கியமாதி லங்காளமேற்கு வங்கம், சாஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதே சம் போன்ற மாநிலங்களில் முழுமை யாகபழைய ஒய்வூதியத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.

ஓமிழ்மாநிலங்கள் அனைத்தும் நேரின் ஊழியர்களின் தில் கையொப்பமிட்டு ஊழ பங்களிப்பு தொகையை பி.எப்.ஆர் .எ.வில் செலுத்தியிருக்கும் நிலை பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கி விட்டனர் எனசங்கதிர்வாகிகள் கூறுகின்றனர்.

தான்அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களி ஆனமாய் தமிழக அரசு ஓய்வூகியமுழுங் குமுறை ஆணையத்தில் எவ்விதமான ஒப்பந்தமும் போடாததால் தமிழக டம் பெற்றதன் பங்களிப்பு தொகையை தன்வசமே வைத்துள்ளது.

எனவே.ஒரே ஒரு அரசாணை மூலம் பழைய ஒய்வூதிய திட் இட் மிக டத்தை அமல்படுத்திட முடியும். அவ் வாறு அமல்படுத்தும் பட்சத்தில் தனது தமிழக அரசு தற்போது வரை ஓய் ஆரிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம் எதுவும் பங்களிப்பாக செலுத்திய தொகைகமார் அரசுக்கு வருவாய் கிடைக்கும். மேலும் புகார் மாதம் தோறும் அசுபங்களிப்பு தொகை 4. ஆயிரம் கோடி உபரிநிதியாகதமிழக பொரு வாக்செருந்தக்கூடியருவாகோடி நம்பிக்கை தமிழக அரசு பளழய ஓய்வூகிய திட்டத்தை அமல்படுத்துவதால் 1.4. 2000க்கு பின்பு பணியில் சேர்ந்து பணி ஓய்வு மற்றும் பணிக் காலத்தில் இறப்பு உள்ளிட்ட காரணங்களால் நிர்கதியாய் இருக்கும் சுமார் 8,25,000 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுடைய குடும்ப வாழ் வாதாரத்தை உயர்த்த முடியும் எனஅரசு ஊழியர்கள் ஆசிசியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயல லிதா 2019ம் ஆண்டு சாந்தாஷீலாதாயர் தலைமையில் பழைய ஓய்வூகிய திட் டத்தை அமல்படுத்தல் குறித்து ஆராய்வ அற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டது.

பிறகு சாந்தாஷீலாநாயர்கமிட்டியில் இருந்து விலகியதால் மீண்டும் சித்திக் தலைமையில் அக்குழு ஆய்வு செய்து அப்போதைய கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனி சாமியிடம் வழங்கப்பட்டது. அக்குழு வின் அறிக்கையானது இன்று வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கது. 2025ல் ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் இந்நிலையில் மீண்டும் தி,மு.அரசு த் திட்டம் அமல்படுத்துவது குறித்து ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு மாதகாலம் அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக தமி முக அரசிடம் இக்கமிட்டியின் இடைக் கல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வறிக்கையில் என்ன தெரிவிக் கப்பட்டுள்ளது தெளிவில் அரசு இதுவரை எந்த பரிந்துரைகளையும் வெளியிடவில்லை கரிட்டி அமைப்பது என்பது பிரச்னைகளை தீர்ப்பதாக அல் லாமல் காலங்கடத்தும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது என புகார் தெரிவித் தனர்.

அரசு நினைத்தால் உடனடியாக ஒரு அரசாணை வெளியிட்டு அவைத்து ஆ சியர்கள் மற்றும் அஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த முடியும் என சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இன்னும் தமிழக சட்டசபை தேர்த லுக்கு மாதங்களே உள்ள நிலையில் 30 நாட்களுக்குள்ளாக தேர்தல் நடத்தை விடுமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதன்பின்தமிழக அரசுநினைத்தால் கூட எவ்விதமான அறிவிப்புகளையும் வெளிவிட முடியாது எனசங்கநிர்வாகி கன் கூறுகின்றனர்."

கடந்த 2021ம் ஆண்டில் தி.மு.க., அாக அமைந்த உடன் ஜாக்டோஜியோ கூட்டமைப்பு சென்னையில் நடத்திய வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இன்றைய முதல்வர் ஸ்டாலின் "தான் தேர்தல் அறிக்கையில் கூறிய எந்த அறிவிப்பும் ளையும் மறக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. உரிய நேரத்தில் உங்களுக்கு வழங்குவேன்" என்று உறுதி அளித்தார்.

அதிருப்தி ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு க நிறைவுற்ற நிலையில் தற்போது வரை ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறை அதிருப்தியில் உள்ளனர். வேற்றாத நிலையில் அரசு மீது இரை யர்களும் அரசு ஊழியர்களும் மிகுந்த இந்நிலையில் தமிழக அரசு பழைய ஓய்வதிய இட்டத்தை அமல்படுத்தி ஆசி சியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின்கும் பிக்கையை பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஜாக்டோ ஜியோ கூட் டமைப்பு மாவட்ட உயர் மட்டக்குழு உறுப்பினர் பால்ராஜ் கூறியதாவது: "தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ கூட் உமைப்பு 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்ட போராட் டங்களை நடத்தி வருகிறது.

வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து அதற்காளபிதாரங்களை வட் உபங்கள் தோறும் செய்து வருகின்றனர். ஜாக்டோ ஜியோவின் பிரதான அரசு ஊழியர்களின் நம்பிக்கையை கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி ஆசிரியர்கள், பெற்று அவர்களின் ஓட்டுகளை தக்க 1026சட்டசபை தேர்தல் அறிக்கையிலும் இதே வாக்குறுதிகள் இடம் பெறுமா? எேழுந்துள்ளது. வைந்துக் கொள்ளுமா அல்லது மீண்டும் தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை திறை வரக்கூடிய தற்போதைய தி.மு.க., அரசு ஆசிரியர் கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓட் டுகளை இழக்க வேண்டியது வரும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.