கல்வி உதவித்தொகை நிலுவைக்கான காரணங்கள் மற்றும் சரிசெய்வதற்கான வழிமுறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 19, 2025

கல்வி உதவித்தொகை நிலுவைக்கான காரணங்கள் மற்றும் சரிசெய்வதற்கான வழிமுறைகள்



கல்வி உதவித்தொகை நிலுவைக்கான காரணங்கள் மற்றும் சரிசெய்வதற்கான வழிமுறைகள் Reasons for scholarship payment delays and steps to resolve them.

கல்வி உதவித்தொகை நிலுவைக்கான காரணங்கள் மற்றும் சரிசெய்வதற்கான வழிமுறைகள்...

வ.எண் கல்வி உதவித்தொகை நிலுவைக்கான காரணங்கள் மற்றும் சரிசெய்வதற்கான வழிமுறைகள்

நிலுவைக்கான காரணங்கள்

1 Aadhaar mapping does not exist/Aadhaar number not mapped to IIN

2 Aadhaar Number not mapped to Account Number

3 Aadhar is either not seeded or inactive.

4 UID NEVER ENABLE FOR DBT

UID is Disable for DBT

Aadhaar number is not valid

Inactive Aadhaar

8 Account Closed

சரிசெய்வதற்கான வழிமுறைகள்

1) EMIS ல் உள்ள ஆதார் எண் சரியாக உள்ளதா என சரிபார்த்துகொள்ள வேண்டும்.

2) ஆதார் எண் சரியாக இருந்தால் வங்கி எண்ணுடன் ஆதார் எண் SEEDING செய்யபட்டுள்ளதை உறுதிபடுத்த வேண்டும்.

3) ஆதார் seeding செய்யபடவில்லை எனில் வங்கி அல்லது அஞ்சலகத்திற்கு நேரில் சென்று ஆதார் seeding செய்தல் வேண்டும்.

(4) ekyc not verified இருந்தால் ஆதார் கார்டு, EMIS மற்றும் வங்கி கணக்கு எண்ணில் மாணவரின் பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்

புதிய ஆதார் எண் எடுக்கப்பட வேண்டும்

புதிய அஞ்சலக கணக்கு துவங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.