பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் - ஆசிரியர் அரசு அலுவலர் கூட்டமைப்பு ( FOTA GEO ) அறிவிப்பு.
FOTA GEO அறிவிப்பு
பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் - ஆசிரியர் அரசு அலுவலர் கூட்டமைப்பு ( FOTA GEO ) அறிவிப்பு.
ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சங்கங்களின் கூட்டமைப்பான போட்டா-ஜியோ உயர்மட்டக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். ஆசிரியர் கட்டாயத் தகுதித்தேர்வை கைவிட வேண்டும். இவைகள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 29ஆம் தேதி மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கழகத்தில் பாழிய பொறுச்செயாளர் திரு.காலவிஷ்ணளி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செய்மர் முனையாகப்பிரமணியன் தமிழ் பால பணியாளர் சங்கத்தில் மாறியத்தலைவர் திரு.மு.செ.கணேசலி தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.டி.வெங்கடாசப் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் மால ஆலோசசு திருபெஇளங்கோவன் தமிழ்நாடு மாநில அனைத்து பாநகராட்சி அனுமலர் எங்கங்களின் கூட்டமைப்பிள் மாநில தலைவர் திருவிடுராதாகிருஷ்ணன், தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயளளர் திரு.மு.கந்தசாமி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருவிசரவணன் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை மணியாளர்கள்மல மையச்சங்கத்தில் பாநில தலைவர் திரு.எம்தூம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும், பற்களிடங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இணைப்புச் சங்கத்தலைவர்கள் சுகதுக்கொண்டனர். இக்கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் மிர்ருருமார் அவர்கள் இக்கூட்டமைப்பு தர்ணா போரட்டத்திற்கு பிறபெற்ற நிகழ்வுகளை விரிவாக எடுத்துக்கூறினார்.
அதன்பின் மேற்காணும் அனைத்து தலைவர்களும் கோரிக்கைகளை குறிற்றும் தமிழக அரசியம் பற்றியும்காலையிலும் பாலையிலும் இரு அமர்வாக விவாதிக்கப்பட்டது.
அதன்பிள்ளர் அனைவஒருபிற்ற எருத்தோடு கீழ்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட மாளங்கள்.
1. தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியிஸ்டி கா தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்லுயிட்டு, பழைய ஓய்வுதியத் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு மார்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.
2. தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7வது ஊதிய குழுர்பத்தில் 21 பாத நிலுவைத்தொகையின் பணியாளர்களுக்கு வழங்காமல், நிலுவையாக உள்ளதால், அதனை விடுவித்து 21 மாத நிலுவைத் தொகையினை வழங்கிட வேர்மாய் இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.
கழகத்தில் பாழிய பொறுச்செயாளர் திரு.காலவிஷ்ணளி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செய்மர் முனையாகப்பிரமணியன் தமிழ் பால பணியாளர் சங்கத்தில் மாறியத்தலைவர் திரு.மு.செ.கணேசலி தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.டி.வெங்கடாசப் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் மால ஆலோசசு திருபெஇளங்கோவன் தமிழ்நாடு மாநில அனைத்து பாநகராட்சி அனுமலர் எங்கங்களின் கூட்டமைப்பிள் மாநில தலைவர் திருவிடுராதாகிருஷ்ணன், தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயளளர் திரு.மு.கந்தசாமி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருவிசரவணன் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை மணியாளர்கள்மல மையச்சங்கத்தில் பாநில தலைவர் திரு.எம்தூம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும், பற்களிடங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இணைப்புச் சங்கத்தலைவர்கள் சுகதுக்கொண்டனர். இக்கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் மிர்ருருமார் அவர்கள் இக்கூட்டமைப்பு தர்ணா போரட்டத்திற்கு பிறபெற்ற நிகழ்வுகளை விரிவாக எடுத்துக்கூறினார்.
அதன்பின் மேற்காணும் அனைத்து தலைவர்களும் கோரிக்கைகளை குறிற்றும் தமிழக அரசியம் பற்றியும்காலையிலும் பாலையிலும் இரு அமர்வாக விவாதிக்கப்பட்டது.
அதன்பிள்ளர் அனைவஒருபிற்ற எருத்தோடு கீழ்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட மாளங்கள்.
1. தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியிஸ்டி கா தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்லுயிட்டு, பழைய ஓய்வுதியத் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு மார்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.
2. தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7வது ஊதிய குழுர்பத்தில் 21 பாத நிலுவைத்தொகையின் பணியாளர்களுக்கு வழங்காமல், நிலுவையாக உள்ளதால், அதனை விடுவித்து 21 மாத நிலுவைத் தொகையினை வழங்கிட வேர்மாய் இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது. நியனங்களுக்கு 12.11.20120க்கு முன் பணி நியமனம் செய்பப்பட்டாள்களுக்கு TET சுருதி தேர்லிலிருந்து நிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கோ இக்கூட்டமைப்பு மான்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது மேல்நிலைத் திர்த்தேக்க தொட்டி இயக்குபவள், தூய்மை பணிகள் மற்றும் ருப்மை காவகர்களுக்கு முறை ஊதியம் வழங்கிடவும் கிராஊராட்சிகளில் பணிபுரியும் ட்சி செயலாளர்களுக்கு கருமம் மூலம் ஊதியம் வழங்கி பாறும்னிபுமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும் தமிழ்நாடு 3nmசயும் இக்கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. மாட்சி, நாட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியர் ஊழியர்களாக அறிவிகண்டும் மேலும் பற்களில் மைய நியமனத்தினை முற்றிலும் விடுமளவும், சாலை பணியாளர்கள்த காலத்தினை பணிமுறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டு மான்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கைையம் தமிழ்நாடு அரசையும் இக்கூட்டமைப்பு சேட்டுக் கொள்கிறது
மேற்மானும் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்தை ார்த்திட எதிர்வரும் 23.12.2025 அவன் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 5.45 மணிக்கு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது எளவும், மேலும் 06:01.2025 அன்று முதல் நிறுத்தம் நடத்றுவது எளயும் ஒருபாதாகமாளிக்கப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு அரசு அனுலகர் ஒளிறிய பாழிய பொதுச்செயலாளர் இரா.அரவிந்தன் வரவேற்புரை ஆற்றினார். இறுதியில் தமிழ்நாடு அரசு அணுவலக ஒன்றிய மாநில பொருளாளர் திருமதி கே.திரம்மா அனைவருக்கும் நமீதி கூறினர்.


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.