4 மாவட்டங்களில் நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 1, 2025

4 மாவட்டங்களில் நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (02/12/25)விடுமுறை அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (02/12/25)விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையில் தொடர் மழை காரணமாக நாளை (டிச. 02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.