TRUST EXAM - முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 27, 2025

TRUST EXAM - முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு!



TRUST EXAM - முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு! - TRUST EXAM - Instructions for Principal Supervisors and Room Supervisors Released! பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 -தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)- நவம்பர் 2025 தேர்விற்கான அறிவுரைகள் வழங்குதல்- குறித்து.

பார்வை:

இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடித நாள்.22.11.2025.

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு (TRUST) 29.11.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வு மையங்களின் பட்டியல் ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு நடத்துவது குறித்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 29.11.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தேர்வர்களைத் தேர்வு மையத்தினை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. 2. தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) Bilingual முறையில் ஒரே வினாத்தாளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிட்டு வழங்கப்படும்.

3. தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கான பெயர்ப்பட்டியல், வினாத்தாட்கள் மற்றும் OMR விடைத்தாட்கள் போதுமான அளவு பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

4. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாட்கள் மட்டுமே வழங்கப்படும்.

Directorate of Government Examinations, Chennai, providing instructions for conducting the Tamil Nadu Rural Students Talent Search Examination (TRUST) scheduled for November 29, 2025.

The exam is scheduled for November 29, 2025, from 10:00 AM to 12:30 PM.

The exam will be bilingual (Tamil and English) on a single question paper.

Chief superintendents must verify they have sufficient nominal rolls, question papers, and OMR sheets.

Each exam room should accommodate only 20 students. வினாத்தாள் கட்டுகள் தேர்வு மையத்தில் காலை 8.45 மணிக்குள் சென்றடையும் வண்ணம், வழித்தட அலுவலர் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வாடகை வாகனம் மூலம் எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

6. தேர்விற்கான வினாத்தாள் கட்டு தேர்வு துவங்குவதற்கு கால் மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9.45 மணிக்கு பிரிக்கப்பட்டு காலை 10.00 மணிக்கு தேர்வர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும். விளாத்தாள்கட்டு பிரிக்கப்படும் பொழுது இரண்டு மாணவர்கள் கையொப்பம் பெறப்பட வேண்டும். வருகை புரியாத மாணவர்கள் மீதமுள்ள வினாத்தாட்களை மீளவும் அறை கண்காணிப்பாளர் விளரத்தான் உரையிட்டு cellotape மூலம் ஒட்டப்பட வேண்டும். ஒட்டப்பட்ட உரையின் மேல் இரு மாணவர்களது ஒப்பம் பெறப்பட வேண்டும்.

இல்உறையினை மீதமுள்ள விடைத்தாட்களை சேகரிக்க வருகை புரியும் ஆசிரியரிடம் மூடப்பட்ட நிலையில் ஒப்படைக்க வேண்டும்.

7. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (HALL TICKET) உள்ள தேர்வர்கள் மற்றும் பெயர் பட்டியலில் பெயர் உள்ள தேர்வர்களை மட்டும் தேர்விற்கு அனுமதிக்க வேண்டும். தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும்பொருட்டு புறச்சாக எண்ணில் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

முக்கிய குறிப்பு

முந்தைய தேர்வுகளில், பல முறை அறிவுறுத்தியும் வருகை புரிந்தோர் / வருகை புரியாத தேர்வர்களின் OMR விடைத்தாட்களை சரியாக கணக்கிடாமலும் வருகை புரியாதோரின் விடைத்தாட்களை சரியாக தலைமையலுவலகத்திற்கு அனுப்பாமல் தேர்வு மையங்களிலேயே வைத்துக் கொள்வநா PRESENT/ABSENT கணக்கிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வே இந்த தேர்விலிருந்து ஒரு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் EXAM REPORT என்ற OMR நாட்களும் ABSENTEE LIST OMR ாட்களும் தேர்வு மைய முதன்மை ண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் EXAM REPORT-ல் உள்ள அனைத்துக் கலங்களை பூர்த்தி செய்தும் ENCODE செய்தும் இரு அறை கண்காணிப்பாளர்கள், துறை அனுவார் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்களின் கையொப்பம் பெற வேண்டும். ABSENTEL UST- தேர்வுக்கு வருகை புரியாதோர்களின் பதிவெண்களை வரிசைக்கிரமாக கருப்பு பந்து முளை பேனாவினா ENCODE செய்ய வேண்டும். ஒரு OMR தானில் ஆறு ABSENTEES பதிவெண்களை ENCODE செய்யும் வகையில் தமாரிக்கப்பட்டுள்ளது.

PRESENT/ABSENT HUтый Qua CONTROL ROOM இப்பணியினை தேர்வில் ஈடுபட்டுள்ள பணியாளர் மேற்கொண்ட பின்னர் DEPARTMENTAL OFFICER மற்றும் CHIEF SUPERINTENDENT கையொப்பமிட வேண்டும். நேர்வறையில் தேர்விற்கு வருகைபுரிந்த தேர்வர்களின் OMR விடைத்தாளில் Prevent என்பதற்கான P என்ற வட்டத்தையும், புரியாத தேர்வர் எனில் Absent என்பதற்கான A என்ற வட்டத்தையும் கருப்புமை பந்து முனை பேனாவினால் அறை கண்காணிப்பாளர் நிழற்படுத்த வேண்டும் OMR மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அவர்களது பதிவெண்ணிற்குரியதுதானா என்பதை உறுதி செய்த பின்னர் மாணவர் மற்றும் அலை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும்.

பெயர்ப்பட்டியலில் பெயர், தலைப்பெழுத்து, பிறந்த தேதி, இனம் (Classification) ஆகியவற்றில் திருத்தம் ஏதேனும் இருப்பின் சிவப்பு மையினால் உரிய திருத்தம் செய்து சான்றொப்பமிட்டு, பெயர்பட்டியலின் இறுதியுள்ள Abstract ஐ பூர்த்தி செய்து முதன்மைக் கண்காணிப்பாளரின் முத்திரை மற்றும் கையொப்பம் பெற்று OMR விடைத்தாட்களுடன் தேர்வு நாளன்றே ஒப்படைக்க வேண்டும்.

தேர்வு தொடங்கிய 30 நிமிடத்திற்குள் தேர்வு மையத்தில் தேர்வர்களின் வருகை (Present) மற்றும் வருகை புரியாதோர் (Absent) விபரத்தை அரகத் தேர்வுகள் உதவி இயக்குநருக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்

12. தேர்வு முடிந்தவுடன் வழித்தட அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள் (III) / மீதமுள்ள விளாத்தான் கட்டுகளைப் பெற்று, முதன்மைக் கல்வி அலுவலரிடம் (வினாத்தாள் கட்டு காப்பு மையம்) ஒப்படைக்க வேண்டும்.

அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இணைந்து தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பைய வாரியப் பட்டியலுடன் ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் OMR விடைத்தாள் கட்டுகm Logistics 1 arry-ல் அனுப்பும் வரை உரிய பாதுகாப்பு வசதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

முதன்னமல் கல்வி அலுவலர்கள் ள த்தாள் கட்டுகளைக் கீழ்ப்பிள் வழித்தடங்களில் பாதுகாப்பாக Logistics Lorry ல் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கn Logistics Lory சேவை இவ்வியக்ககத்தால் மேற்கொள்ளப்படும்

நாகர்கோவில், விருதுநகர், நீலகிரி, தர்மபுரி, மற்றும் விழுப்புரம் முதன்மை கல்வி அலுவர்கள் விடைத்தாள் கட்டுகளை 20.11.2025 அன்றுgistics Every மூஅரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகப் பணியாளர் மற்றும் ஆயுதம் தாங்கிய காவலர் ஒருவருடன் மாலை 3.00 மணிக்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள வழித்தடங்களில் உள்ள முதன்மைக் அலுவலர்களிடம் உள்ள மந்தணக் கட்டுகளைப் பெற்று பாதுகாப்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD Revised TRUST 2025 Instructions PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.