TET பிரச்சனை - மத்திய கல்வி அமைச்சரை சந்திக்கிறார் அன்பில் மகேஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 21, 2025

TET பிரச்சனை - மத்திய கல்வி அமைச்சரை சந்திக்கிறார் அன்பில் மகேஸ்



TET பிரச்சனை - மத்திய கல்வி அமைச்சரை சந்திக்கிறார் அன்பில் மகேஸ் TET issue - Anbil Mahesh meets Union Education Minister

தர்மேந்திர பிரதானை சந்திக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்

*;55 க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் நுங்கம்பாக்கத்தில் ஆலோசனை நடத்தினார் அன்பில் மகேஸ்

* ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் மத்திய கல்வி அமைச்சரை அடுத்த மாதம் டெல்லியில் சந்திக்க உள்ளேன் என ஆலோசனைக்கு பின் அன்பில் மகேஸ் பேட்டி...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.