SMC Meeting - 05.12.2025 நடைபெறுதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 27, 2025

SMC Meeting - 05.12.2025 நடைபெறுதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!



SMC Meeting - 05.12.2025 நடைபெறுதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

டிசம்பர் - 2025 மாடிசம்பர் - 2025 மாத பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 05.12.2025 நடைபெறுதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 05.12.2025 நடைபெறுதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! December - 2025 School Management Committee Meeting to be held on 05.12.2025, State Project Director's proceedings!

பொருள்:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் டிசம்பர்-2025 மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 05.12.2025, வெள்ளிக் கிழமை அன்று நடத்துதல் கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் சா பார்வை

(1) அரசாணை (நிலை) எண்.144. பள்ளிக் கல்வித் (அக.2) துறை நாள். 28.06.2024

(2) பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் இணை செயல்முறைகள் நகஎண் 9111 கே2/2025, நாள் 02.07.2025

(3) பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் நகாண் 012381/2ெ/2025 நாள் 11:07.2025 (4) தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நக எண் 32841/m1/1/2025:02.07.2025.

(5) பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நகாண் 034785//1/2025:30.06.2025

பார்வை-1-இன்படி அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களைக் ெ மேலாண்மைக் குழு செயல்பட்டு வருகிறது. பார்வை 2 மற்றும் 3-இன்படி உறுப்பினர்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கும் பள்ளியின் முன்னேற்றத்தில் பங்களிக்கும் வகையில் மாதம் தோறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து டிசம்பர் 2025 மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வருகின்ற 05.12.2025, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிமுதல் 4.30 மணி வரை கீழ்காண் கூட்டப் பொருள்கள் மற்றும் பள்ளியின் முக்கியத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும். I. கூட்டப் பொருள்கள்

1. திறன் இயக்கம் (THIRAN)

திறன் மாணவர்கநவம்பர் மாத மதிப்பீட்டு முடிவுகளின் அடிப்படையில் அடிப்படைக் [Basic Learning Outcome) un arunag a மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் முந்தைய மாத மதிப்பீட்டிலிருந்து அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும்.

b) παραμάλειαν αυτή πλάι (Report Card) பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைக் குறித்து விவாதிக்க Geuste யாண்டுத் தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதில் திறன் மானார்களுக்கு திறன் புத்தகக்கதை" அடிப்படையாகக் கொண்டு வினாத்தாள் வழக்கப்படும்.

2. எண்ணும் எழுத்தும்

வகுப்பு 1 முதல் 5 மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்தேர்வு டிசம்பர் 15 களில் மாணவர்கள் விடுப்பு முதல் 23 வரை நடைபெறவுள்ளது என்பதையும். இந்த எடுக்காமல் பள்ளிக்கு வரவேண்டும் என்பதையும் பள்ளி மேலாண்மைக் குழு வல தெரிவிக்க வேண்டும். bf இந்த கல்வியாண்டிற்கான வருப்பு வற்றல் இலக்குகளைப் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தி, அதை அடைய ஈடுக்கப்படும் பள்ளி அளவிலான சிறப்பு முன்னெடுப்புகள் என்ன என்பது குறித்தும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் விதிக்க வேண்டும் (மற்றல் இலக்குகள் இணைப்பு-1இல் கொடுக்கப்பட்டுள்ளது)

உயர்கல்வி வழிகாட்டி

கடந்த கல்லியாண்டில் (2024-2025) அரசு பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் 16,929 மாணவர்கள் இன்றைய தேதிப்படி எந்த உயர்கல்வியிலும் சேரவில்லை.அவ்ணவர்களை கண்டறிந்து ஊக்குவித்து திறன் சார்ந்த படிப்புகளில் சேர பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உதவிடக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

அரசு பள்ளிகளில் பயிலும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் உயர்கல்வி வழிகாட்டி வருப்புகள் நடைபெறுவதை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் PDF 2025 டிசம்பர் மாதம் நடை பெரவுள்ள Higher Education Survey மிகபள்ளிகளில் பயிலும் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பங்கேற்பதை பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்.

di அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டி குழு சிறப்பாகச் செயல்படுவதை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்

2025 டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவிருகின்ற CLAT போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த அணைவரும் தேர்வெழுதுவதைப் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்யவேண்டும்

அனைத்து குழந்தைகளும் பள்ளியில் (ACS)

இடைநின்ற மற்றும் இடைடுற்க வாய்ப்புள்ள குழந்தைகள் 912 வகுப்பில் இருப்பதற்கு வாய்ப்புள்ளதால், பள்ளி மேலாண்மைக் குழுவில் இல்லம் தேடிக் கல்வியாளர் முன்னாள் ணவர்கள் தனிக் குழுவினர் தலைவர் மற்றும் செயார் இவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து இடை நின்ற மாணவர் பட்டியலை பகிர்ந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துயை தீர்மானம் நிறைவேற்றுதல் வேண்டும்.

b) குழந்தைத் திருமணம் குழந்தைத் தொழிலாளர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இவற்றின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு இவை அனைத்தும் இல்லாமல் தடுப்பதற்கு உறுதுணையாக உள்ள 1008 மற்றும் 14417 ஆகியளண்களுக்கு உடனடித் தகவல் கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றுதல் வேண்டும்.

5. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான செயல்பாடுகள்:

ஆட்டிசம் குழந்தைகளை கண்டறிதல்:

பெயர் சொல்லி அழைத்தால் திரும்பாமல் இருப்பது,

கண்களை பார்க்காமல் உரையாடுவது.

ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வது.

குழந்தைகளுக்கு மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலோ அல்லது மாவட்ட தலைமை மருத்துவமணையிலே அலைத்திருக்கும் மாவட்டம் இடையீட்டுச் சேவை மையத்தை (DEIC),அனுகி உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உதவி பெறுவது அவசியம் என்கிற விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கவேண்டும். b) மருத்துவமதிப்பீட்டு முகாம்

ஒன்றிய அளவில் நவம்பர் 2025 மற்றும் டிசம்பர் 2005 ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மிறப்பு முதல் 12 வயது வரை மருத்துவ மதிப்பீட்டு மும் நடத்துதல் சரிந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தல் வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைய ஆவண செய்தல் வேண்டும்

6.மணற்கேணி தூதுவர்கள்

மணற்கேணித் தூதுவர்கள் மூலம் பதிவிறக்கம் செய்வது சம்பந்தமாக கடந்த இரண்டு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தங்களில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் மணற்கேணி செயலி Whatsapp குழுவில் இணைக்கப்பட்டு அதன் வழியாகத் தங்களது குழந்தைகள் வீட்டில் மணற்கேணி செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதிசெய்வதோடு

மணற்கேணி செயலி நடைமுறைபடுத்தாத பள்ளிகளில் நடைமுறைபடுத்துதல்.

நடைமுறைபடுத்தப்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் பின்பற்றுகிறார்களா ஆசிரியர்களுடன் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுதல். பெற்றோர் C) சிறந்த முறையில் மணற்கேணி செயலி துணை கொண்டு மாணவர்கள் புதிய முறைகளை கருத்துக்களைப் பதிவு செய்ய ஊக்குவித்தல் d) சிறந்த முறையில் பதிவு செய்து தொடர்ந்து பயன்படுத்தி வரும் SMC கூட்டத்தில் அழைத்து பாராட்டுதல். 100% பதிவிறக்கம் செய்த பள்ளிகளுடைய பட்டியலை பெற்று சம்பந்தப்பட்ட அளவிலான கல்வி அலுவலர்கள் மூலம் அப்பள்ளியை கௌரவித்தல் போன்ற செயல்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் உறுதிசெய்திடல் வேண்டும்.

7. (All Schools)

3) மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் குறித்துப் பள்ளித் தலைமையயர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தல் வேண்டும்

b) மகிழ்முற்றம் மாணவர் குழுத் தலைவர்க5 House Captainm|. மகிழ்முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் (House System Teacher Co-ordinator), ஒவ்வொரு குழுவின் பொறுப்பாசிரியர் House Head Teacher) இக்கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

c] மாதத்தின் முதல் திங்கள் அன்று நடைபெறும் பவளியளவிலான House Committee Meeting குறித்தும் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் SAMC உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தல் வேண்டும்.

ஒவ்வொருவருப்பறையிலும் பராமரிக்கப்படும் Class Room Score Bourd மற்றும் அதன் தொருப்பான புள்ளி அளவில் பராமரிக்கப்படும் School Score Boardன் அடிப்படையில் கடந்தமாதத்தின் House of the Month குழு எது என்பதை எடுத்துரைத்தல் வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் PDF C ] பள்ளியளவில் மகிழ்முற்றம் மாணவர் குழு ஏற்படுத்தியுள்ள நேர்மறையான மாற்றங்களை குறித்துக் கலந்துரையாடி அதனைக் கூட்டத் தீர்மானங்களில் குறிப்பிட வேண்டும்

Фишерувальненне паahmutram toschools.cov.in walep Email D

அனுப்பம் தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்களைக் களவு ஆசிரியர் குழுவிற்கு அனுப்பிவைக்கப்படும் இது குறித்து மேலும் அறிந்துகொள்ள கீழ்காண் QR Condem

MM Magazine Content https://bit.ly/MMMagazinecontent 8. @mad (schools with grades 6, 7, 8 & 9)

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மன்றச் செயல்பாடுகள் பாடவேளையின் போது இலக்கிய வினாடி வினா மற்றும் சிறார் திரைப்பட மன்றச் செயல்பாடுகள் இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி முறையாக மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் வழியாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்

9.ஆதார் புதுப்பித்தல்

ஆதார் முக்கியத்துவம் மற்றும் புதுப்பித்தல் சார்ந்தகளை பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக அனைத்துப் பெற்றோர்களுக்கும் தெரிவித்தும் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவிகளும் பயோமெட்ரிக் புதுப்பிக்கப்பட்ட ஆாம் பெற்றுள்ளதை உறுதி செய்பத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

இன்றைய குழலில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொஊக்கத்தொகை போன்றவற்றை வழங்க வhகிக் கணக்கு துவங்கும் போதம் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போதும் மேலும் சார்ந்த சேவைகளைப் பெறும்போதும் புதுப்பிக்கப்பட்ட பயோமெட்ரிக்குடன் கூடிய ஆதார் வைத்திருப்பது கட்டாயமாகிறது. இதில் 5 வயது முதல் 7 வயது மற்றும் 15 வயது முதல் 17 வயது மாணவிகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் முதல் முறை இலவசமாக அரசு வழங்கி வருகிறது. மேலும் 2026 நவம்பர் 1.ஆம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு 8 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தலுக்கு சேவை கட்டணம் இல்லை என்ற தகவலை அனைத்து பெற்றோருக்கும் தெரிவித்து

அனைத்து அரசு தவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்பு வை பயிலும் மாணவ மாணவிகள் இதுவரை ஆதார்பெற விண்ணப்பித்துப் பெறாத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பெற்று ஆதார் நகலை பள்ளியில் சர்க்ண்டுமாம் மேலும் ஆதார் வைத்துள்ள மாணவ மாணவிகளின் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்காதவர்கள் அருகாமையில் பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொண்டு அதற்கான பற்று ள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தகவலை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக அனைத்து பெற்றோர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்

II. வழிகாட்டுதல்கள்

(அ)பள்ளிமேமைக் குழுவும் துறை சார்ந்த அனுவவர்களும்

3) பள்ளிக் கல்வித் துறை மூலம் தலமையாசிரியர்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கை நகலினை பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவருக்கு அக்க அறிவுறுத்த வேண்டும்.

bj பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் பள்லிய வருவதைத் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கும் இழலில் அதன் விவரங்களைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குத் தலைமையாசிரியர் முன்னதாகத் தெரிவிக்க வேண்டும்.

கல்வி அலுவலர்கள் தவிர பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரல்லாத வேறு எந்தவொரு நபரும் பார்வையாளர்களாகக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை.

மணிக்கு TNSED பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தின் உறுப்பினர் வருகை மற்றும் தீர்மான திட்டமிடல் உள்ளிட்ட விவரங்களை கூட்ட நாளன்று இரவு Parent" (பெற்றோர் செயலி) Appஇல் தவறாது பதிவிடக் கேட்டுக்கொள்ள வேண்டும். பருவ மழை அல்லது உள்ளூர் நிகழ்வுகள் உள்ளிட்ட காரணங்களினால் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் நேர்வுகளில் சார்ந்த பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அடுத்துவரும் தலைமையாசிரியர்கள் நடத்திட வேண்டும். நனிபள்ளித்

CLICK HERE TO DOWNLOAD மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.