2ம் வகுப்பு மாணவிக்கு பிரம்படி அரசு பள்ளி ஆசிரியை மீது வழக்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 27, 2025

2ம் வகுப்பு மாணவிக்கு பிரம்படி அரசு பள்ளி ஆசிரியை மீது வழக்கு



2ம் வகுப்பு மாணவிக்கு பிரம்படி அரசு பள்ளி ஆசிரியை மீது வழக்கு

கருமத்தம்பட்டி, நவ. 27-

கருமத்தம்பட்டி அருகே. 2ம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த, அரசு பள்ளி ஆசி ரியை மீது போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரிக் கின்றனர்.

கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையத்தை சேர்ந் தவர் ஸ்ரீ ராம், 43. மனைவி பரிமளா,34. ரும் விசைத்தறி தொழிலா ளிகள். 12 வயது. வய தில் இரு மகன்களும், ஏழு வயதில் ஒரு பெண் குழந் தையும் உள்ளனர்.

பெண் குழந்தை அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 7ம் தேதி மதி யம், சக மாணவிகளுடன் அந்த மாணவி பள்ளியில் விளையாடி உள்ளார். அதை பார்த்த ஆசிரியை பெரிய நாயகி, அந்த மாண வியை பிரம்பால், இடது இருவ கை முட்டிக்கு கீழ் அடித் துள்ளார். இதனால், ரத்தக் கட்டு ஏற்பட்டு மாணவி அவதிப் பட்டுள்ளார். பெற்றோர் இதுகுறித்து ஆசிரியை மிடம் முறையிட்டனர் மருத்துவ செலவை தான் கொடுத்து விடுவ பட்டார். தாக உறுதி அளித்ததால், மாணவி அவிநாசியில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்க்கப் இதுகுறித்து தகவல் அறிந்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவ செலவு தொகையை ஆசி ரியை கொடுத்துவிட்ட தால், வழக்கு வேண்டாம், என, அவர்கள் கூறினர். இந்நிலையில், கடந்த, 1ம்தேதி மாணவிக்கு வலி ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தங்களது குழந்தையை அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என. பெற் றோர் போலீசில் புகார் அளித்தனர்.

சூலூர் கோர்ட்டில் அனுமதி பெற்ற போலீ சார், அடித்து காயம் ஏற் படுத்துதல் பிரிவின் கீழ் ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்து விசயரிக்கின் றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.